விவசாயத் திணைக்கள நூற்றாண்டு கண்காட்சி
கண்டியிலிருந்து மொஹமட் ஹபீஸ்
விவசாயத் திணைக்கள நூற்றாண்டு கண்காட்சி பேராதனை கண்ணொறுவா விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் இடம் பெறுகிறது. (20.7.2012) இன்று காலை ஆரம்பமான இக்கண்காட்சி 25ம் திகதி வரை இடம் பெறும். இன்று பிரதம அதிதியாக விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன கலந்து கொண்டார். மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா இன்றைய கண்காட்சியின் உள்ளுர் உற்பத்திகள் பிரிவை திறந்து வைத்தார்.
1912ம் ஆண்டு முதல் சரித்திரப் புகழ் பெற்ற கண்ணொறுவா பிதேசத்தில் விவசாயப் பிரிவு இயங்க ஆரம்பித்து இன்று 100 வருடங்கள் பூர்த்தி அடைகின்றன. அதனை முன்னிட்டும் விவசாயிகள் வாரத்தை முன்னிட்டும் இக்கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment