Header Ads



கலைக்கப்பட்ட மாகாண சபை தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

AD

கலைக்கப்பட்டுள்ள கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கான தபால் மூல வாக்களிப்புக்கு அரச ஊழியர்கள் ஜூலை 19ம் திகதிவரை விண்ணப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதற்கான காலம் நீடிக்கப்பட மாட்டாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வேட்பு மனு தாக்கல் செய்யும்போது அசல் வேட்பு மனுவின் பிரதிகள் சமர்பிக்கப்படுமாயின் வேட்பு மனு நிராகரிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.