நண்டுகளில் ஒஸாமா ஓவியம்..! (படம் இணைப்பு)
மாலை மலர்
அமெரிக்கா தலைநகரம் வாஷிங்டன் அருகேயுள்ள எவரெட் என்ற இடத்தில் கடலில் மீனவர் ஒருவர் மீன்பிடித்து கொண்டிருந்தார். அப்போது அவரது வலையில் மீன்களுடன் நண்டுகளும் சிக்கின. அவற்றை அந்த மீனவர் கரைக்கு கொண்டு வந்தார்.
அதில் ஒரு நண்டு உடலின் வயிற்றுப் பகுதியில் இயேசு கிறிஸ்து போன்ற உருவம் இருந்தது. அதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த அவர் மற்ற மீனவர்களிடம் தெரிவித்தார். அவர்களும் வந்து அதை பார்த்து வியந்தனர். அந்த நண்டு உடலில் இருந்த உருவம் இயேசு மட்டுமின்றி சமீபத்தில் சுட்டு கொல்லப்பட்ட அல்கொய்தா பின்லேடனின் உருவம் போன்றும் தெரிந்தது.
எனவே அந்த நண்டை வீடியோ படம் எடுத்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
எனவே அந்த நண்டை வீடியோ படம் எடுத்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
மீனிலும், தக்காளிக்காயிலும், பூசணிக்காயிலும் அல்லாஹ் என்று இருக்கின்றது என்று கதை விட்டார்கள். போடோஷப் மென்பொருள் பரவலாக பயன்படுத்தப்படும் இன்றைய காலத்தில் இதெல்லாம் ஒன்றும் சீன வித்தை கிடையாது.
ReplyDeleteசில ஆண்டுகளுக்கு முன்னர் சுனாமி வந்த பொழுது ''சுனாமி அலைகளில் அல்லாஹ் என்ற பெயர் அரபியில் தோன்றியது '' என்று கதை விட்டார்கள். அல்லாஹ் என்ற பெயர் தோன்றியது என்று சொன்னதன் நோக்கம் என்ன?
அல்லாஹ் கொடியவன், அவன்தான் சுனாமியை அனுப்பி மக்களை அழித்தான் என்று காபிர்களிடத்தில் அல்லாஹ்வைப் பற்றிய வெறுப்பை
உண்டாக்கும் நோக்கமா? இல்லை, அல்லாஹ் என்ற பெயர் அரபியில் தோன்றியிருக்காவிட்டால், சுனாமியை சிவபெருமான் அனுப்பியதாக
முஸ்லிம்கள் தப்பாக நினைத்துக் கொள்வார்களோ என்ற அச்சமா????
இப்பொழுது ஒரு படி முன்னேறிச் சென்று, உசமாவின் முகம் தோன்றியது என்று புருடா விடுகின்றார்கள். இதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். உசாமாவை முஸ்லிம்கள் புனிதராக கருதி,
ஏற்கனவே ''முஹியதீன் ஆண்டகை'' என்று ஒரு இணை வைப்பை உண்டாக்கிக் கொண்டது போல, ''உசாமா ஆண்டகை'' என்று ஒன்றை முஸ்லிம்கள் மத்தியில் உருவாக்கி வழிகெடுக்கும் திட்டமோ
தெரியவில்லை.
பூரணை நிலவில் முயலின் உருவம் தெரிவதாகக் கூட கதைகள் உண்டு. அதற்காக முயலுக்கு என்ன மதிப்பு வந்துவிடப் போகின்றது?
Summa unarchi vasab padatheenge brother neengal eluthiyathu pol onrum nadakkavillai thakkali meenil ethaavathu appadi irunthirukka vaaippu undu allavaa? kofap padaatheerkal
ReplyDelete