தேவாலயத்திற்காக கட்டிடம் சுவீகரிப்பு - ஆதிவாசிகள் உண்ணாவிரதத்தில் குதிக்கிறார்கள்
இலங்கை ரதுகல ஆதிவாசி தலைவர் சூதா வன்னில எத்தோ, நாளை முதல் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பில் ஈடுப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.
தமது பரம்பரையினருக்கு என்று அமைத்துக் கொடுக்கப்பட்ட கட்டடத்தினை அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கிருஸ்தவ தேவாலயத்திற்கு சொந்த மாக்கி கொள்ள நோர்வே பிரஜை ஒருவர் முனைவதாக தெரிவித்தே அவர் இந்த சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ள உள்ளார்.

Post a Comment