வெளிநாடுகளில் அமைதி காக்கும் படைநடவடிக்கை மூலம் இலங்கைக்கு வருமானம்
அமைதி காக்கும் படை நடவடிக்கைகள் மூலம் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இலங்கை ஆயிரத்து 840 கோடி ரூபா வருமானக பெற்றுள்ளது.
தற்போது சர்வதேச ரீதியாக ஆயிரத்து 200 யிற்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ தரப்பினர் உலகின் பல பாகங்களில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
தற்போது ஆயிரம் இராணுவத்தினர் ஹெய்டியில் பணியாற்றும் அதேவேளை, 200 பேர் லெபனானில் பணியாற்றுவதாகவும் அவர்; தெரிவித்துள்;ளார்.
இது தவிர எட்டு ஆபிரிக்க நாடுகளில் ஐக்கிய நாடுகளின் படையணிகளுடன் இணைந்து கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதன் மூலம் பெறப்பட்ட வருமானத்தில் இருந்து சிப்பாய்களுக்கு ஆயிரத்து 230 கோடி ரூபா வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment