நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பிரச்சாரம் (படம்)
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை கையளித்துள்ளது. இயக்கத்தின் பிரச்சாரம் சூறாசபை உறுப்பினரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான அஷ்ஷெய்க் ALM. சபீல் நளீமி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது சூறாசபை உறுப்பினரும் காத்தான்குடி நகரசபையின் எதிர்கட்சித் தலைவருமான பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் மற்றும் சூறாசபை அமீர் அஷ்ஷெய்க் MBM. பிர்தெளஸ் நளீமி ஆகியோர் உரையாற்றினார்கள். இதன்போது சூறாசபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே கீழே காண்கிறீர்கள்.
PMGG ஊடகப் பிரிவு
Post a Comment