மு.கா. யும், ரவூப் ஹக்கீமையும் புகழந்து தள்ளிய மின்னல் ரங்கா - தாருஸ்ஸலாமில் அதிசயம் (படங்கள்)
செய்தி - ரவூப் ஹஸீர்
பட உதவி - அஷ்ரப் சமத்
முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்துக் கேட்பதாக எடுத்த தீர்மானத்தை தலைவர் ரவுப் ஹக்கீம் “தாருஸ்ஸலாம்“ கேட்போர் கூடத்தில் தெரிவித்தார். கட்சி உயர் பீட உறுப்பினர்களும், பெரும்மளவு ஆதரவாளர்களும் குழுமியிருக்க நடைபெற்ற இந்த நிகழ்வில் எதிர்பாராத விருந்தினர்களாக முன்னாள் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் அஸாத்சாலியுடன் பாராளுமன்ற உறுப்பினர் மின்னல் ரங்காவும் வந்து கலந்துக் கொண்டனர்.
அங்கிருந்தவர்களை விளித்து ரங்கா பின்வருமாறு கூறினார்.
முஸ்லிம் காங்கிரஸ் எடுத்திருக்கும் இந்த முடிவு மிக சந்தோசகரமானதும், ஒரு சிறுபான்மை இனமான முஸ்லிம்களின் பலத்தை சர்வதேசத்துக்கும் உணர்த்துவதற்கான சரியான சந்தர்ப்பமாகும். இத்தேர்தலில் அரசின் சார்பாக இறங்கும் மற்றைய இரு கட்சிகளும் பேரளவில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் இந்நாட்டு முஸ்லிம்கள் தமது கட்சியாக கருதுவது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை மட்டுமேயாகும்.

நேற்றைய மின்னல் நிகழ்ச்சியில் கூட தொலைபேசி அழைப்பின் மூலம் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் ஏன் தேசிய காங்கிரஸ் அரசை விட்டு விலகி வந்து தேர்தல் கேட்க முடியாதென்றோ, அகில இலங்கை காங்கிரஸ் ஏன் அரசை விட்டு விலகி வந்து தேர்தல் கேட்க முடியாதென்றோ கேட்கவே இல்லை. அனைவரினதும் கேள்வி ”ஏன் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து கேட்க முடியாது?” என்றே இருந்தது. இது முஸ்லிம் காங்கிரஸை மட்டுமே மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் சக்தியாக இனங்கண்டு இருக்கிறார்கள் என்பதற்கு மிகப் பெரும் சாட்சியாகும்.
உண்மையில் இந்தத் தேர்தலில் களம் இறங்கும் மிகப் பலமான மக்கள் தளத்தைக் கொண்ட தனிக்கட்சி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸேயாகும். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி தனிக்கட்சி ஒன்றல்ல அதே போல தமிழர் விடுதலைக் கூட்டணியும் பல கட்சிகளின் கூட்டேயாகும். தனிப்பெரும் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸ் இந்தத் தேர்தலில் நிச்சியம் தன்னை நிருபிக்கும் என்ற நம்பிக்கை மக்களை நாடிபிடித்து பார்த்திருக்கும் எனக்கு நன்றாகவே தெரியும். இந்த தடவை முஸ்லிம் காங்கிரஸ் பெறுகின்ற இந்த மக்கள் பலம் இந்தத் தேர்தலில் மாத்திரமல்ல இதன் பிறகு குறைந்த பட்சம் இன்னும் 30 வருடங்களுக்காவது முஸ்லிம் காங்கிரஸை அசைக்க முடியாத சக்தியாக அரசியல் அந்தஸ்தை பெற்றுக் கொடுக்கும்.
தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களை தவிர்க்க முடியாத காரணங்களினால் நான் விமர்சிக்க நேர்ந்திருந்தாலும் அவரின் ஆளுமை சமூகப்பற்று முஸ்லிம் காங்கிரஸின் கொள்கைகளில் சறுக்காத தன்மை என்பவை பற்றி நிறைய அறிந்து அவரின் மீது மரியாதை வைத்திருக்கிறேன். அது இன்று உறுதி படுத்தப்பட்டு இருக்கிறது.
கடந்த மின்னல்களில் கட்சியின் தவிசாளர் என் மதிப்பிற்குரிய நெருங்கிய நண்பர் பஷீர் அவர்களையும் விமர்சிக்க வேண்டிய இக்கட்டுகளுக்கு ஆளானேன். இனி வரும் மின்னல்களில் அந்த கஷ்டம் எனக்கு நேராது என்பது மிகுந்த மனநிறைவை தருகிறது என்றும் ரங்கா தன் சிறிய உரையில் கூறினார்.

இவர்ர பேச்சுல ஏதும் உள்குத்துஇ,வெளிக்குத்து இருக்கலாம்...சோழியன் குடுமி சும்மா ஆடாது...
ReplyDeleteரங்கா. ஒரு பெரிய சகுனி இவரை வைதிருப்பது சனியென புடிச்சி வெனியன்ல பொட்ட மாதிரி..
ReplyDeleteரங்கா ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் தென் இலங்கையிலும் அங்கத்தவர்கள் உள்ள கட்சி அதனால் அந்த கட்சியை பற்றி மூன்றில் இரண்டு பங்காக வாழும் தென் இலங்கை முஸ்லிம்கள் தொலைபேசியில் அந்த கட்சி குறித்து ஆதங்க பட்டதில் ஆச்சரியம் ஏதும் இல்லை அதட்காக ஏனைய கட்சிகளை மக்கள் செல்வாகற்ற கட்சிகளாக கருதுவது மடமை!!! மட்ட களப்பில் நிலமையே வேறு அங்கே காத்தான்குடியில் 22,000 உம் ஓட்டமாடியில் 16,000 உம் திறளாக 38,000 வாக்குகளும் ஏராவூரில் 5,000 வாக்குகளுமாக 43,000 வாகுகள் ,அகில இலங்கை முஸ்லிம் கான்கிரஸ் கைவசம் உண்டு 23,000 வாக்குகளே முஸ்லிம் கான்கிரஸிட்கு உண்டு அதனை தேர்தல் முடிவில் கான்பீர்கள் ஏகனவே கடந்த பொது தேர்தல் முடிவு அதனை நிரூபித்து உள்ளது
ReplyDeleteஅரசியல் நிலமைகளால் ஆதரவு தளம் மாறும் நிலையில் மட்டகளப்பு முஸ்லிம் அரசியல் நிலமை இல்லை!!! திருமலையிலும் முஸ்லிம் காங்கிரஸ்ஸுக்கு சமமாக ஏனைய கட்சிகளுக்கும் ஆதரவு உண்டு ஆக இந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸினால் அம்பாரையில் 6 ஆசனங்களையும் மட்ட களப்பில் ஒரு ஆசனத்தையும் திருமலையில் இரு ஆசனங்களையுமே வெல்லகூடியதாக இருக்கும் எப்படி கூட்டி கழித்தாலும் யார் யாரோடு சேர்ந்தாலும் 9 அல்லது பத்து ஆசனமே ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸ் தனித்து கேட்கையில் பெறகூடும் ஆளும் கட்சி அம்பாரையில் 5 உம் மட்டகளப்பில் 4 உம் திருமலையில் 4 உம் ஆக 13 ஆசனங்களை பெற கூடும் இதில் அம்பாரை,மட்டகளப்பு,திருமலையில் தளா 3 முஸ்லிம்கள் வெற்றி அடைய கூடும்
ஆக முஸ்லிம் காங்கிரஸ் பெறபோகும் அதே அளவு ஆசனங்களையே ஏனைய முஸ்லிம் கட்சிகள் ஆளும் கட்சியுடன் போட்டி இட்டு வெல்லபோகின்றனர் ஆதலால் தேர்தல் முட்வின் பின்னராவது ஏனைய கட்சிகளுக்கு முஸ்லிம்களிடையே செல்வாகு உண்டா இல்லையா என்று பொறுதிருந்து பாருங்கள்!!! எப்படியும் அடுத்த மாகாண சபையிலும் 19 அல்லது 20 வது முஸ்லிம் பிரதி நிதிகள் இடம் பெறுவது மிக சாத்தியமானது இதை இவர்கள் எல்லோறும் விட்டு கொடுத்து உள்ளார்ந்த ஒற்றுமையுடன் தனி தரப்பாக முஸ்லிம் கூட்டமைபாக பெற்றிருக்கும் வாய்பை ஒவ்வொறுத்தரினதும் தனிபட்ட அஜந்தாக்களினால் இம்முறையும் இழந்து விட்டனர்
yenthe katsiyeyum SLMC udan oppida mudiyathu. sittur araserhalin katsihel thanithu ketka thirani illathe katsihelthan avey. aresodu oddikondu aresin yelumpuththunduhalukahe samuhethey kaadi koduppeverhelodu SLMCyey oppidevanam.
ReplyDeleteகாத்தான்குடியில் 22,000 வாக்குகள் ஹிஸ்புல்லாஹ் கேட்கும்போது இப்போது நிலமை வேறு ஹிஸ்புல்லாஹ் கேட்கும்போது விழும் வாக்குகளுக்கும் அவர் போடும் நாருக்கு விழும் வாக்குகளுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு ஆகக் கூடுதலான வாக்குகள் PNGG க்குதான் இருக்கின்றது. ஓட்டமாவடியில் 16,000 வாக்குகள் தற்போது ஓட்டமாவடியின் நிலமை வேறு நிறையவே அமீர் அலிக்கு எதிர்ப்பிருக்கின்றது. ஏறவுரில் 5,000 வாக்குகள் அலி ஸாகிர் மௌலானா தற்போது கேட்பதால தம்பி சுபைர் 1000 வாக்குகள் எடுப்பதும் சந்தேகம் இது எல்லாவற்றையும் விட வெத்திலைக்கு வாக்களிக்கும் நிலமையில் முஸ்லிம் மக்கள் இல்லை உங்கள் கணக்கில் குப்பையை அளிக் கொட்ட
ReplyDeleteஉண்மையில் உங்களைபோல் உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் நிலையில் மட்டகளப்பு முஸ்லிம்கள் இல்லை தேர்தல் முடிவு வரபோகிற்துதானே அபோ எங்கேபோய் முகத்தைவத்துகொள்ள போகிறீர்கள் என பொறுதிருந்து பார்போம் காத்தான்குடியில் PMGG க்கி அதிக பெரும்பான்மை உண்டா என அந்த கட்சியிடம் கேட்டால் கூட அதனை அவர்கள் மறுத்துறைப்பர்!!! நல்ல கள ஆய்வு செய்கிறீர்கள் தொடரட்டும் உங்கள் பணி கட்பனை உலகில் சஞ்சரிபோறுக்காக!!! மக்கள் ஏன் முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும் முஸ்லிம் காங்கிரஸும் அரசோடு அல்லவா இருக்கிறது தனித்து கேட்டாளும் ஒப்பந்ததுடன் தேர்தலுக்கு பின் அரசுக்கே ஆதரவு அளிப்போம் என அதன் தலைவரே அறிவித்து விட்டாரே ஆக என்ன நியாயமான காரணதிட்காக ஏனைய கட்சிகளின் செல்வாக்குள்ள பிரதேசங்களில் முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களிக்கும்படி கோர போகின்றனர் கடந்த பொது தேர்தல் முடிவுகளி ஒரு தரம் இந்த இணைபில் பார்வை இட்டு விட்டு உங்கள் கட்பனைகளை சிறகடிக்க விடுங்கள் http://www.slelections.gov.lk/pdf/GE2010_preferences/Batticaloa_pref_GE2010.pdf
ReplyDeleteenda muslimaavadhu enda murai EPC election il vetrilaikku (UPFA) vaakkalithaal, avan oru samooha sindanai yaalan illai, thaniye than vaitru pilaippukaai, madamayil vaakalathavanukku saman. this is the golden opportunity to send athawulla , hisbullah, ameer ali risad and co to home from political. these three politician spoiled the chances of geting majority muslim seats in upcomin election. if they allowed to 6 seats for uslim congress in ampaarai, it will be huge bonus for muslims in the EP, with majority muslim seats.but for thier shake they distroyed the golden opportunity. pls understand all muslims in the estaren, we forget all our past and get to gether vote for TREE and show our power to the mahinda and bro and athawulla, risad and ameer ali tooo.
ReplyDeleteஆமா இந்த அறிவுரை யெல்லாம் கிழக்கு மக்களுக்கு மட்டுந்தானா ஏனைய இரண்டு மாகாண சபைகளுக்கும் தேர்தல் நடக்க போகிறதே அங்கே முஸ்லிம்கள் இல்லையா அங்கே ஒற்றுமை தேவை இல்லையா அங்கே முஸ்லிம்கள் யாருக்கு வாக்களித்தாலும் முஸ்லிம்கள் இங்கே உள்ள முஸ்லிம்கள் வேறுகட்சிகளுக்கு வாக்களித்தால் துரோக்கிகளா என்ன நியாயமப்பா இது??? தென் இலங்கை முஸ்லிம்கள் எப்படியும் இருப்பாங்களாம் ஆனா கிழக்கு முஸ்லிம்கள் மட்டும் ரஃஊப் ஹகீமை நம்மி ஒன்டு சேரனுமாம் நடக்கிற கதையா இது??? நீங்க ஏனைய கட்சி வாக்காளர்களை பழித்தால் அவர்கள் அடையும் நட்டம் யாதும் இல்லை
ReplyDelete