Header Ads



மன்னார் - உப்புகுள முஸ்லிம்கள் நீதிபதிக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் (படங்கள்)

பட உதவி - ஜய்ன் சபீர் அஹ்மட்

இன்று புதன்கிழமை மன்னார் உப்புக்குள முஸ்லிம்கள் இரண்டாவது நாளாகவும் பாரிய ஆர்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். தமது கோரிக்கைகளை நியாயமாக முன்வைத்த முஸ்லிம்களை பிரதேச நீதிபதி கைதுசெய்ய உத்தரவிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும், தமது வாழ்விடங்களில் தொழில் செய்வதற்கான உரிமையை உறுதிப்படுத்தவும், தமது பிரதேசங்களில் ஏனைய பகுதி மீனவர்கள அத்துமீறி புகுந்து மீள் வளத்தை கொள்ளையடிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துமே இந்த அர்ப்பாட்டம் நடைபெற்றது.





















No comments

Powered by Blogger.