Header Ads



தமிழ், முஸ்லிம் நீதிபதிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது - ரவூப் ஹக்கீம்

TM

றிப்தி அலி

 தமிழ் பேசும் நீதிபதிகளுக்கு நாட்டில் தட்டுப்பாடு நிலவுவதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். சுமார் 75 தமிழ் பேசும் நீதிபதிகளுக்கு தட்டுப்பாடு நிலவுதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 இதனாலேயே, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலை புலிகள் இயக்க சந்தேக நபர்களை விசாரிப்பதற்கான செயற்பாடுகள் தாமதமடைகின்றன என அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

 நீதிபதிகளின் தட்டுப்பாடு தொடர்பில் நீதிச் சேவை ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி புதிய நீதிபதிகளை நியமிக்க அமைச்சு தீர்மானித்துள்ளது எனவும் புதிதாக சுமார் 90 நீதிபதிகளை நியமிப்பதற்கான அமைச்சரவை அனுமதியினை பெறுவதற்கான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் நீதி அமைச்சர் தெரிவித்தார்.

3 comments:

  1. அமைச்சரே, தயவு செய்து நீதிபதிகளை மட்டும் நியமியுங்கள்.

    மன்னாரில் இருப்பவர் போல, அநீதிபதிகளை நியமிக்காதீர்கள்.

    புலிச் சந்தேக நபர்களின் விடுதலை எப்படிப் போனாலும்,
    பெரிய பெரிய புலிகள் அநீதிபதிகலாகவும், ஆயர்களாகவும் உள்ளன.
    அவற்றைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவும்.

    ReplyDelete
  2. கிரிஸ்தவ மிசனரிகலின் சதி இதில் நீதிதுரையும் கலங்கப்படுதப்படுகின்ரது.. ஒரு முஸ்லிம் அமசரை வன்னியில் தலைதுக்கவிடமலும் , முஸ்லிம்கலை வெலியேற்றவும் நடக்கும் நாடகம் , இதில் . கதை வசனம் எலுதி இயக்குபவர் ஒரு மன்னார் மதகுரு. இதில் இன்னும் வேடிக்கை என்னே வென்றால் இதில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கெளரவ வேடத்தில் நடிப்பதுதன்.
    மன்னாரில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு நாடை பெரும் இன சுத்திகரிப்பை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்கிரதா?
    இத்க் எதிராக இதுவறை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? ஏஏன்?

    ReplyDelete
  3. Ivar enna oree thamil thamil ene romba inippake varnikkinraar en anupavappadi avarkal musuleemkalai vida oru padi athikam tharuvaarkal intha rakasiyam ivarukkum LTTE oppantha kaalaththil kidaiththu viddathoo?

    Innum orukka solkiraar musuleemkal thamilarkalidam athikam padikka veendum enru aanaal musuleemkal adakkiththaan vaasippaarkal aanaal arivum Allavin payamum ullavarkal

    ReplyDelete

Powered by Blogger.