சிரியா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தலாம் என எச்சரிக்கை
இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் அரசாங்கம் தயாராகியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய சிரேஷ்ட சிரியாவின் அரசியல்வாதியான நவாஸ் பரீஸ் இதனைக் கூறியுள்ளதாக பி பி சி செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறான ஆயுதங்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டமை குறித்து உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் ஈராக்கிற்கான முன்னாள் தூதுவர் நவாஸ் பரீஸ் கூறியுள்ளார்.
அத்துடன் அதிகாரத்தை அமைதியான முறையில் பஷார் அல் அசாத் கையளிக்க மாட்டார் எனவும் பரீஸ் கூறியுள்ளதாக பி பி சி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சிரிய நெருக்கடி குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடீமீர் புட்டினுக்கும், சர்வதேச சமாதானப் பிரதிநிதி கொபி அனானுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
சிரிய மீதான சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் பஷார் அல் அசாத்தின் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்பாட்டங்கள் ஆரம்பித்த பின்னர் ஆளும் பத்தா கட்சியில் இருந்து வெளியேறிய முக்கிய அரசியல்வாதியாக நவாப் பரீஸ் பதிவாகியுள்ளார்.

These problems all started by colobrators and american pupets allow the quffaars interviene into Syria. In favour of making pro Israel politics and keep Israel military not to get lose motion of groing anti sionist so Syria always ruled the Lebnan and support Palestinian but now we dont look in to Sunni or Shias look into last 17 January Hama violence started by following Tunesia and Libya so later Asad government was agreed to lift emergency law allowed peace treaty with Annan but why these Kabab makers and Farmers need more killing and getting killed why because of their big DADY tod to do so
ReplyDelete