Header Ads



ஜனாஸா அறிவித்தல் - அக்பர் ஜின்னா



யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரம், ஆஸாத் வீதியைச் சேர்ந்த அஹ்மட் கரீம், அக்பர் ஜின்னா இன்று புதன்கிழமை (04-07-2012) பாணந்துறை, சரிக்கமுல்லையில் வபாத்தானார்.

இவர் அஹ்மட் கரீம் பெத்தமாவின் மகனும், அனீஸாவின் கணவரும், ஹில்மி (புத்தளம்), ஹனீஸா (பாணந்துறை), சல்மி, மஹீஸா (தெமட்டகொட) ஆகியோரின் தகப்பனாரும், மர்ஹும் ஹஸ்மி மொஹிதீன் மற்றும் ஹஸ்ஸாலி (வவுனியா) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று புதன்கிழமை, மாலை 5 மணியளவில், பாணந்துறை, தொட்டவத்தையில் நடைபெறவுள்ளது.


தொலைபேசி இல - 382299519, 0773677866

No comments

Powered by Blogger.