Header Ads



இலங்கையில் மற்றுமொரு கலவரத்தை உருவாக்காதீர் - ஈரானுக்கு நிஸ்வி முப்தி உபதேசம்


நாட்டில் நேற்று (6-7-2012) வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜும்ஆ பயான்களை இங்கு பதிவு செய்கிறோம்.
Serious Issue On Shia'ism And How They Create the Conflict among the Ummah - tamil

Ash Sheikh Rizwe Mufti (Bin Noori)
Samman Kottu Jummah Masjid (Red Masjid), Colombo 11
Fri, 06 Jul 2012


Download (7.93 MB)

-----------------------------------------------------------------------------------------------


Muslims Been Attacked By Media

Ash Sheikh Hidayathullah Razeen (Rahmani)

3 comments:

  1. Mostly readers are like to write comments here but unfortunity this jaffnamuslims web publiser put Google accounts that´s why mostly comments are not writing anybody.Please consider about this new methouds,old methoud are ok no need to write anyone or publish their names!

    ReplyDelete
  2. ஈரான் என்ன எவர் எந்த உலக நாட்டவர் தப்பு செய்ய வெளிகிட்டாலும் தட்டி கேட்கும் துணிவை அல்லாஹ் அவறுக்கு கொடுத்துள்ளான் அவரது ஆயுளை நீடித்து இந்த சமூகத்தை சீரான வழியில் நடத்தாட்ட அல்லாஹ் அவருக்கு அருள் புறியட்டும்

    ReplyDelete
  3. மாஷாஅல்லாஹ் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிய வேண்டும். முஸ்லிம் உம்மாவின் நோயாளிகளான ஷீயாக்களையும் ஷீயாஇஸத்தையும் விட்டு எல்லாம் வல்ல அல்லாஹ் எம்மனைவரையும் பாதுகாக்க வேண்டும்.

    இஸ்லாத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து எழும் மோசமான கொள்கைகளை இனம் கண்டு, ஜமாஅத் அல்லது கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தை அசல் வடிவிலே எடுத்துச் சொல்லும் பொறுப்பு கண்ணியத்திற்குறிய ரிஸ்வி முப்தியைச் சாறும். எனவே தனக்கு கொடுக்கப்பட்ட அமானிதமாம் தலைமைப் பொறுப்பை அல்லாஹ்வுக்கு பயந்து அல்குர்ஆனுக்கும் அஸ்ஸுன்னாவுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செவ்வனே செய்வீர்கள் என எதிர்பார்கின்றோம்

    எல்லாம் வல்ல அல்லாஹ் எம்மனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக! ஆமீன்

    ReplyDelete

Powered by Blogger.