றிசாத்திற்கு எதிராக மன்னார் நீதிபதி பொலிஸில் முறைப்பாடு
அமைச்சர் றிசாத் பதியுதீன் தொலைபேசி மூலம் தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக மன்னார் நீதிவான் அந்தோனிப்பிள்ளை யூட்சன் மன்னார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
உப்புக்குளம் மீனவர்களின் போராட்டத்தை அடுத்து மன்னார் நீதிவான், பிறப்பித்த உத்தரவை நிறுத்தக் கோரி, றிசாத் பதியுதீன் அவரை அச்சுறுத்தியிருந்ததாக கூறியே நேற்று மன்னார் நீதிவான் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதற்கிடையே இந்தச் சம்பவம் இடம்பெற்ற போது தாம் மன்னாரில் இருக்கவில்லை என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறியுள்ளார். தான் அரசியலுக்கு வந்த பின்னர் ஒருபோதும் மன்னார் நீதிமன்றத்துக்கே சென்றதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவவம் இடம் பெற்ற போது அமைச்சர் றிசாத் மன்னாரில் இருந்ததாக கூறப்படுவதில் உண்மையில்லை.அன்று அமைச்ர கொழும்பில் கிழக்கு மாகாண சபை டீதர்தல் தொடர்பில் ஜனாதிபதியுடன் இருந்துள்ளார்.பின்னர் 2.20 அளவில் விசேட விமானம் மூலம் கொழும்பு காலிமுகத்திடலின் முன்பால் உள்ள பாதுகாப்பு அமைச்சின் விமான தளத்தலிருந்து விசேட ஹெலிமூலம் மன்னாரு்க்கு சென்றுள்ளார்.அவருடன் ஹூனைஸ் பாருக் எம்.பியும் சென்றுள்ளார்ஹூனைஸ் எம்.பி.ஒரு சட்டத்தரணி என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.அதே வேளை மன்னார் தள்ளாடி இரானுவ விமான தளத்தில் விமானம் 3.20க்கு தரையிரங்கியுள்ளது.அப்போது மன்னார் அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர ,மற்றும் இரானுவ அதிகாரிகள்,பொலீஸாரும் இருந்துள்ளனர்.மன்னார் அரசாங்க அதிபரின் வாகத்தில் தான் மன்னார் உப்புக்குளத்திற்கு அமைச்சர் றிசாத் சென்றுள்ளார் அப்டியெனில் எவ்வாறு அமைச்சர் றிசாத் இந்த சம்பவத்தை மன்னாரில் இருந்து இயக்கி இருக்க முடியும்.இவ்விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.அரசாங்கத்திற்கு எதிராக தொடரும் செயற்பாடு இது வென்பது புலனாகின்றது.ஜனாதிபதி இது குறித்து உரிய நடவடிக்கையெடுக்க வேண்டும்.அமைச்சர் றிசாத் மன்னார் வந்த நேரம் மற்றும் சம்பவம் இடம் பெற்றுள்ள நேரங்கள் குறித்து பாரக்க வேண்டும்.
ReplyDeleteஅதே வேளை ஏற்கனவே தீரப்பு நிதீமன்றால் பொலிசுக்கு வழங்கப்பட்டு ஜோசப் வாஸ் மீனவர்களுக்கான பாபுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் எவ்வாறு தீர்ப்பபை மாற்றி எழுத முடியும்.அமைச்சரின் அளுத்தம் இருப்பதாக கூறப்படுவது குறித்து தெளிவின்மை காணப்படுகின்றது
தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுவதற்கு மன்னாரில் ஏன் இருக்கவேண்டும் நண்பரே..!ரிசாத் மன்னாரில் இருந்துதான் அச்சுறுத்தல் விடுத்தார் என்று அந்த நீதிபதி முறைப்பாடு செய்யவில்லை Mohamed Asjad .....
ReplyDeleteAsjad!you have you understand the political propaganda which works to make problems to minister rizard. This is a well planed activity and continuation of previous land issues
Deleteமன்னார் நீதிபதி, மன்னார் ஆயரின் வாரிசா?
ReplyDelete