சவூதி அரேபியாவில் இலங்கையைர் சிலையை வழிபடவில்லை - இலங்கை தூதரகம் விளக்கம்
TM
சவூதி அரேபியாவிலுள்ள இலங்கையர் ஒருவர் சிலையொன்றை வழிபட்டமைக்காக கைது செய்யப்பட்டதாக வெளியான செய்திகளை சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் மறுத்துள்ளது.
பிரேம்நாத் பெரேராலாகே துங்கசிறி எனும் இளைஞர் தனது வீட்டிற்குள் சிலையொன்றை வழிபட்டமைக்காக சவூதி அரேபியாவின் உம்மு ஹமாம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக, கொழும்பை தளமாகக் கொண்ட பொதுபலசேனா எனும் அமைப்பு தெரிவித்திருந்தது.
அந்நபருக்கு மரண தண்டனை விதிக்க சவூதி அதிகாரிகள் திட்டமிடுவதாகவும் செய்திகள் வெளியாகின.
கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டபோதிலும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் கூறப்பட்டது.
ஆனால், இந்த முழுக்கதையும் முற்றிலும் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
வேறு சில குற்றச்சாட்டின் பேரிலேயே அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரை சிறைச்சாலையில் நேற்று சந்தித்த தூதரக அதிகாரி கூறினார்.
சுhரதியாக பணியாற்றிய துங்கசிறி, மற்றொரு வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றும் தனது உறவினரான பெண்ணொருவர் தொடர்பான பிணக்கை தீர்ப்பதற்காக சென்றதாகவும் அந்த மோதலின்போது அவர் கைது செய்யப்பட்டதாகவும் மேற்படி அதிகாரி கூறினார்.
'சவூதி அரேபியாவில் இலங்கையர் எவரும் தமது சொந்த மதத்தை பின்பற்றுவதற்காக இதுவரை கைது செய்யப்படவில்லை. தமது மதத்தை கடைபிடிப்பதற்காக எவருக்கும் மரண தண்டனை வழங்கப்படவில்லை' என அவர் கூறினார்.
The Sri Lankan Embassy in Saudi Arabia has rejected reports in Colombo claiming
a Sri Lankan domestic worker has been arrested in Saudi Arabia for worshipping a
statue of the Buddha.
According to the Bodu Bala Senaa, a Buddhist organization based in Colombo, it was alleged the youth, identified as Premanath PereralageThungasiri, was arrested by Ummu lHamam police for worshipping the statue inside his home.
It was alleged in the report Saudi authorities were planning to execute him.
The report added: “Although a complaint has been lodged at the Sri Lanka Bureau of Foreign Employment in Colombo, under complaint no: CN/158/1205, so far no action has been taken.”
Reacting to the reports, a senior official from the mission said the whole story was totally fabricated and had nothing to do with idol worship.
The diplomat, who had met Thungasiri in jail yesterday, said that he had been booked on some other charges by police in the Ummul Hammam district.
According to the official, Thungasiri, who works as a driver, had visited another Saudi's house to resolve a dispute involving a housemaid there. He said the maid was his relative, and during the dispute police arrested him.
In his statement to the embassy, Thungasiri said his Saudi sponsor had nothing to do with the case and had surrendered his passport and other documents to prison authorities for his deportation.
The diplomat, responding to the allegations, said: “So far, no Sri Lankan has been found guilty of practicing his own religion in the Kingdom.”
He added no one had been executed for practicing their religion. (Arab News)

Post a Comment