தில்லையடியில் மன்னார் மஸ்லிம்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)
புத்தளத்திலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா
வடமாகாணத்தில் முஸ்லிம்களின் இருப்புக்களுக்கு எதிராகவம்,வன்னி மாவட்ட மக்களின் வாக்குப்பலத்தினால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டு,அமைச்சராக இருக்கும் றிசாத் பதியுதீன் அவர்களை அரசியலில் இருந்து ஓரப்படுத்தும் சதி செயற்பாடுகளுக்கு எதிராகவும்,மன்னார் ஆயர் அவர்கள் முஸ்லிம்களது விடயங்களில் தலையிடாது ஒதுங்கி கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும்,அமைச்சருக்கு எதிராக சோடிக்கப்பட்டுள்ள கதைகளை கண்டித்தும் புத்தளம் தில்லையடியில் அமைதி பேரணியொன்று இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.
புத்தளம் -கொழும்பு வீதியில் தில்லையடி ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.
யாழ் மாநகர சபை உறுப்பினர் எம்.அஸ்கர் தலைமையில் இடம் பெற்ற ஆர்ப்பாட் பேரணியில் தொழிலதிபர் அலிசப்ரி,தில்லையடி கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டு தமது கண்டனத்தை வெளியிட்டதுடன்,அமைச்சர் றிசாதுக்கு எதிரான சவால்களை முறியடிக்க ஒன்றுபடுமாறும் மக்களுக்கு அதன் போது அழைப்பும் விடுக்கப்பட்டது.

Asker kaka tharavendiya kadana thanthuttu kathayunga?
ReplyDeleteDear milcom harees, தயவுசெய்து பொருத்தமான கருத்துக்களை மட்டும் பொது இடத்தில் பதியுங்கள். சொந்த விடயங்களை இங்கே பதிய வேண்டாம்.
ReplyDeleteமுடிந்தவரை நாகரீகமாக கருத்துப் பதிய கற்றுக் கொள்வோம்.
அல்லாஹ் அனைவருடைய பாவங்களையும் மன்னிப்பானாக.
மேற்படி விடயத்தில் அனைத்து இலங்கை முஸ்லிம்களும்
ReplyDeleteஇணைந்து குரல் கொடுக்க வேண்டும்.