தேர்தலில் குதித்துள்ள அரசியல்வாதிகளின் 'பாச மலர்கள்'
அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் நெருங்கிய உறவினர்கள் மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்படாது என்று சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.
ஆனால், அதை மீறும் வகையில் ஆளும்கூட்டணியின் சார்பில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் நெருங்கிய உறவினர்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஜோன் செனிவிரத்னவின் மருமகன் - பிரபாத் மகேச டி அல்விஸ்
அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் கணவர் - காஞ்சன ஜெயரத்ன
அமைச்சர் அதாவுட செனிவிரத்னவின் மருமகன் - பராக்கிரம அதாவுட
அமைச்சர் ஜெகத் பாலசூரியவின் மகன் - தாரக பாலசூரிய
அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவின் மனைவி - கல்யாணி கரலியத்த
அமைச்சர் எச்.எம்.சந்திரசேனவின் சகோதரர் - எச்.எம்.ரஞ்சித்
அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் மைத்துனர் - ஹர்ச சியம்பலாபிட்டிய
பிரதி அமைச்சர் முரளிதரனின் சகோதரி - ருத்ரகுமாரி ஞானபாஸ்கரன்
பிரதி அமைச்சர் வி.எஸ் குணவர்த்தனவின் மகன் - மில்றோய் குணவர்த்தன
பிரதி அமைச்சர் பிறேமலால் ஜெயசேகரவின் மருமகன் - ரஞ்சித் பண்டார
பிரதி அமைச்சர் மித்ரபாலவின் மகன் சரணி துஸ்மந்த
பிரதி அமைச்சர் லலித் திசநாயக்கவின் மகன் - சமில திசநாயக்க
நாடாளுமன்ற உறுப்பினர் பத்மசிறியின் - மகள் ஜினதாரி பத்மசிறி
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் சந்திரசிறி முத்துக்குமாரணவின் மகள் - இந்திக முத்துக்குமாரண

ஆகியோருக்கே ஆளும்கட்சியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆரியவதி கலப்பதிக்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட ஆளும்கட்சியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Post a Comment