கிழக்கு மாகாண அடுத்த முதலமைச்சரும் நான்தான் - பிள்ளையான் திட்டவட்டம்
உதயன்
கிழக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் தானே என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலைமைச்சருமான பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டு அமோக வெற்றி பெறும் என நம்பிக்கை வெளியிட்டதுடன்.
கிழக்கு மாகாணாத்தில் இன்னும் சில பிரதேசங்கள் அபிவிருந்து செய்யப்படவுள்ளதுடன்,கல்வித்துறையிலும் சிறு சிறு பிரட்சினைகள் காணப்படுகின்றன. இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பது எவ்வாறு என மக்கள் தெளிவாகச் சிந்திக்க வேண்டும்.
இவ்வாறான தேவைகளை எமக்கு நிறைவேற்றித் தருபவர் யார்? யாரால் இதனை நிறைவேற்ற முடியும் மக்கள் மீதும் இந்த மண்ணின் மீதும் பற்று யாரிடம் இருக்கின்றது என கேள்வி எழுப்பியதுடன்,
அவற்றையெல்லாம் தமிழ் மக்களுக்குச் செய்து தரக்கூடிய ஒரே தலைவர் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவே என்பதை தமிழ் மக்கள் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

Post a Comment