சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு மரண தண்டனையே தீர்வு - அடித்துக்கூறுகிறார் அமைச்சர்
சிறுவர் துஷ்பிரயோகத்தினை குறைப்பதன் பொருட்டு சட்டத்தினை கடுமையாக்க வேண்டியது அவசியம் என்று சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகார அமைச்சர் திஸ்ச கரலியத்த தெரிவித்துள்ளார்.
இவ்வாறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் சிலருக்கு மரண தண்டனை வழங்குவதன் மூலம் நிலமையை சற்று கட்டுப்படுத்த முடியும் என்றும் அமைச்சர் யோசனை தெரிவித்துள்ளார்.
இதனிடையே இலங்கை சிறுவர்கள் தொடர்பில் வெளியிடும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் எமது செய்தி சேவையுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த விடையங்களை குறிப்பிட்டார்.

Post a Comment