Header Ads



மதகுருமார் எம்.பி.க்களாக வருவதை ஆதரிக்கும் மஹிந்த ராஜபக்ஸ


நாடாளுமன்ற உறுப்பினர்களாக மதகுருமார் தெரிவாகுவதை தடுப்பதற்கான பிரேரணைக்கு எதிராக வாக்களிக்குமாறு அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

மதகுருமார் தீவிர அரசியலில் ஈடுபடுவதை குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகுவதை தடுப்பதற்கான தனி நபர் பிரேரணையொன்றை ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில்  முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

President Rajapaksa today asked the government group to vote against the proposed bill blocking priests from engaging in mainstream politics. UNP MP Wijedasa Rajapakshe was to present a private members bill earler, which would prevent clergy from engaging in mainstream politics. TM/DM

No comments

Powered by Blogger.