Header Ads



ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2012/13 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள்


ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவராக 13ஆவது தடவையாகவும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம்.அமீன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் போரத்தின் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய பதவிகளுக்க இரண்டாவது தடவையாகவும் முறையே தினக்குரல் பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவிலயலாளர் எம்.ஏ.எம்.நிலாம் மற்றும் சுயாதீன ஊடகவியலாளர் ஹனீபா எம். பாயிஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பிலுள்ள தபால் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் கடந்த ஜுன் 30ஆம் திகதி இடம்பெற்ற வருடாந்த பொதுக் கூட்டத்திலேயே இவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2012/2013ஆம் ஆண்டுக்கான செயற்குழுவின் முதலாவது கூட்டத்தின் போது ஏனைய பதவிகளுக்கான உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர். 2012/2013ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழுவின் முழு விபரம் வருமாறு:

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போராம் 2012/ 2013 ஆம் ஆண்டு புதிய நிர்வாகிகள்

1. தலைவர்: என்.எம்.அமீன் (பிரதம ஆசிரியர் - நவமணி)
2. செயலாளர்: எம்.ஏ.எம்.நிலாம் (சிரேஷ்ட ஊடகவியலாளர் – தினக்குரல்)
3. பொருளாளர்: ஹனீபா எம். பாயிஸ் (சுயாதீன ஊடகவியலாளர்)
4. பிரதி தலைவர்கள்:
1. மௌவலி எஸ்.எம்.எம். முஸ்தபா (பிராந்திய ஊடகவியலாளர்)
2. தாஹா எம். முஸம்மில்  (பிரதி ஆசிரியர் - நவமணி)
3. ரஷீட் எம். ஹபீல் - (சிரேஷ்ட் இலத்திரனியல் ஊடகவியலாளர்)
5. தேசிய அமைப்பாளர்: ஏ.ஏ.எம்.றிப்தி அலி (ஊடகவியலாளர் – தமிழ்மிரர் ஃ டெயிலிமிரர்)
6. உப செயலாளர்கள்:
1. ஜாவிட் முனவ்வர் (இலத்திரனியல் ஊடகவியலாளர்)
2. எம்.பி.எம்.பைரூஸ் (பொறுப்பாசிரியர்  - விடிவெள்ளி)
7. உப பொருளாளர்:  கலைலாதி கலீல் (பிரதி ஆசிரியர் - நவமணி)
8. இணைய ஆசிரியர்: தாஹா எம். முஸம்மில்  (பிரதி ஆசிரியர் - நவமணி)
9. சட்ட ஆலோசகர்: சட்டத்தரணி ஏ.எம்.வைஸ்
10. இதழாசிரியர்: எப்.எம்.பைரூஸ் (ஊடகவியலாளர் – தினகரன்)

செயற்குழு உறுப்பினர்கள்:

1. எப்.எம்.பைரூஸ் (ஊடகவியலாளர் – தினகரன்)
2. மானா மக்கீன் (சுகந்திர ஊடகவியலாளர்)
3. இர்சாத் ஏ. காதர் (ஊடகவியலாளர் - ரூபவாஹினி)
4. ஆர். மும்தாஜ் சரூக் சுகந்திர  ஊடகவியலாளர்)
5. எம்.எம்.எம்.ஜெஸ்மின் (பிராந்திய ஊடகவியலாளர்)
6. எஸ்.எல்;.ஏ.அஸீஸ் (பிராந்திய ஊடகவியலாளர்)
7. எம்.எப்.றிபாஸ் (ஊடக அதிகாரி – நீதி அமைச்சரின் ஊடக பிரிவு)
8. அஸ்கர் கான் (பணிப்பாளர் – நொலேட்ஜ் பொக்ஸ்)
9. சாதிக் ஷிஹான் (ஊடகவியலாளர் – தினகரன்)
10. ஏம்.ஏ.அசனார் ((பிராந்திய ஊடகவியலாளர்))
11. றியாத் ஏ. மஜீத் (பிராந்திய ஊடகவியலாளர்)

ஆலோசகர்கள்:

1. அஷ்ஷெய்க் ஏ.சீ.அகார் முஹம்மட் (பிரதி பணிப்பாளர் – ஜாமீயா நளீமியா கலாபீடம், பேருவளை)
2. அஷ்ஷெய்க் யூசுப் முப்தி (தலைவர் - அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபை – கொழும்பு மாவட்டம்)
3. யூ.எம்.நஜீம் (சட்டத்தரணி)
4. ஹில்மி அஹமட் (நிறைவேற்று பணிப்பாளர் -  லுயுவுஏ)
5. ஹாசிம் உமர் (பணிப்பாளர் - ஐவுN)
6. ஹில்மி முஹம்மட் (பிரதி பணிப்பாளர் – தகவல் திணைக்களம்)
7. எம்.எஸ்.எம். ஐயூப் (சிரேஷ்ட ஊடகவியலாளர் - டெய்லிமிரர்)
8. இசைக்கோ என்.எம்.நூர்தீன் (சிரேஷ்ட இலத்திரனியல்)
9. எம்.ஏ.ஏ,ஹசன் (சிரேஷ்ட இலத்திரனியல் ஊடகவியலாளர்)
10. ஹுசைன் பாரூக் (சிரேஷ்ட இலத்திரனியல் ஊடகவியலாளர்)
11. புர்கான் பீ. இப்திகார் (சிரேஷ்ட ஊடகவியலாளர் - இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபமனம்)

மாவட்ட அமைப்பாளர்:

1. புத்தளம்  - ஜே.இஸட்.ஏ.நமாஷ்
2. கண்டி  - ஏ.ஆர்.ஏ.பரீல்;
3. யாழ்ப்பாணம்  - எம். லாபீர்
4. மட்டக்களப்பு  - எஸ்.ஏ.கே.பலீலுர் ரஹ்மான்
5. திருகோணமலை - ஏ.எம்.றபாய்தீன்
6. வன்னி  - யாழ். அஸீம்
7. அநுராதபுரம் - ஏ.எம்.முஹாஜிரீன்
8. அம்பாறை  - எம்.ஹனீபா ஃ எம்.அமீர்
9. மன்னார்  - ஏ.எஸ்.எம்.ஜாவீட்
10. குருநாகல்  - மௌலவி யூ.எம்.முஸம்;மில்
11. பதுளை  - எம்.முஸம்மில்
12. காலி  - எம்.எஸ்.எம்.சாபி
13. மாத்தறை  - எம்.மிப்றா
14. பொலன்நறுவை - எம்.ஏ.சி.சமட்
15. கம்பஹா  - ஏ.எச்.எம்.பௌஸான்
16. மாத்தளை  - எம்.எஸ்.எம்.மஸாஹிம்
17. நுவரெலியா - எஸ்.எம்.ரம்லி
18. மொனராகலை - மௌலவி எம்.சல்சபீல்
19. கேகாலை  - எம்.பி.எம்.பாஹீம்
20. இரத்தினபுரி  - எம்.எஸ்.எம்.நஸீர்
21. களுத்தறை  - எம்.அக்ரம்



1 comment:

  1. நிர்வாகத்திற்கும், யாழ் அஸீம், லாபிர் ஆகியோருக்கும் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Powered by Blogger.