மன்னார் நீதிமன்ற தாக்குதல் - சந்தேக நபர்களுக்கு ஆகஸ்ட் 13 வரை விளக்கமறியல் நீடிப்பு
TM
மன்னார் நீதிமன்றம் மீது கடந்த 18 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட 13 பேரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஏ. யூட்சன் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
மன்னார் நீதிமன்றம் மீது கடந்த 18 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட 13 பேரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஏ. யூட்சன் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
குறித்த 13 பேரையும் இம்மாதம் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் முன்னர் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் மீண்டும் இன்று செவ்வாய்க்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் ஓகஸ்ட் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மன்னார் நீதிமன்ற பகுதியில் இன்றைய தினம் பொலிஸாரும் அதிரடி படையினரும் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
அரசாஙகத்தில் இருக்கும் அமைச்சர்கள் இந்த விடயம் குறித்து மௌனியாக இருப்பார்கள் என்றால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையினை முஸ்லிம் சமூகம் எடுக்க நேரிடும்.இந்த அரசாங்கத்துக்காக பேசும் அமைச்சர்கள் எவராக இருந்தாலும் சரி மன்னார் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநிதிக்கும்,அநீதியாளர்களால் வழங்கப்பட்ட மீண்டும் இந்த தீர்ப்பும் எந்த வகையில் நியாயமானது.அப்படியென்றால் இந்த நாட்டில் எதற்கு ஜனாதிபதி,ஒரு சமூகத்தை அழித்துவிட்டு நீதியை நிலை நாட்ட முடியாது,முஸ்லிம் அமைச்சர்களே,பாராளுமன்ற உறுப்பினர்களே,முஸ்லிம் அமைப்புக்களே உறுதியானதும்,இறுதியானதுமான முடிவை எடுக்க நாடு தழுவிய போராட்டங்களை ஆரம்பிப்போம்,இனவாத சக்திகள் ஒழிந்து இருக்கும் அணிகலன்களுக்கு நல்ல பாடம் புகட்டுவோம்,எத்தனை தாய்மார்களினதுமு்.சகோதரிகளினதும் கண்ணீர்கள் இன்று சிந்தியுள்ளன.காபிரானவனின் தீர்ப்பபை விட அல்லாஹ்வின் தீர்ப்பு உண்மையானது....முஜ்லிம் துாதரகங்களுக்கு இது குறித்து எத்தி வையுங்கள்,ஜனாதிபதிக்கு அழுத்தத்தை கொடுங்கள்..யா அல்லாஹ் அநியாயம் இழைக்கப்பட்ட வடமாகாண முஸ்லிம்களுக்கு மீண்டும் அநியாயக் காரர்கள் அநியாயம் செய்கின்றனர்.அவர்களை இழிவு படுத்திவிடுவாயாக..இம்மையிலும் மறுமையிலும் அவர்களை அவமானப்படுத்துவிடுவாயக...பொறுத்ததன் பின்னர் நாம் கையேந்துகின்றோம்.........அநியாயம் செய்தவனே மீண்டும் தீர்ப்பு வழங்குகின்றான் இலங்கையில் நியாயம் செத்துவிட்டது......
ReplyDeleteகங்காரு நீதிமன்றத்தில் இருந்தே இப்படித் துள்ளல் என்றால், காணி, போலிஸ் அதிகாரங்கள் கிடைத்தால் - ஐயோ நினைக்கவே பயமாக இருக்கிறது.
ReplyDelete