முஸாபகதுர் ரமழான் போட்டி - 100,000 ரூ பரிசு
சவுதி அரேபியா ரியாத் நகரில் உள்ள தமிழ் தஃவா ஒன்றியம் அந்த நகரில் உள்ள ரவ்ழா இஸ்லாமிய அழைப்பு மையத்தின் அனுசரணையுடன் மாபெரும் “முஸாபகதுர் ரமழான்” எனும் ரமழான் மாத விஷேட போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
உலகளாவியரீதியில் நடாத்தப்படும் இந்த விசேட போட்டிக்கு காத்தான்குடி இன்போ ஊடக அனுசரணையாளராக செயற்படவுள்ளது.
இந்த போட்டிக்குரிய பரிசு விபரங்கள் பின்வருமாறு,
உலகளாவியரீதியில் நடாத்தப்படும் இந்த விசேட போட்டிக்கு காத்தான்குடி இன்போ ஊடக அனுசரணையாளராக செயற்படவுள்ளது.
இந்த போட்டிக்குரிய பரிசு விபரங்கள் பின்வருமாறு,
முதலாம் பரிசு - ரூபாய் 40,000
இரண்டாம் பரிசு – ரூபாய் 32,000
மூன்றாம் பரிசு – ரூபாய் 25,000
நான்காம் பரிசு – ரூபாய் 15,000
ஐந்தாம் பரிசு – ரூபாய் 7,000
ஆறு தொடக்கம் பதினைந்து வரை – தலா ரூபாய் 5,000
* மற்றும் பல ஆறுதல் பரிசுகள்
இந்த போட்டியில் கலந்துகொள்வது மிகவும் இலகுவானதாகும். அதாவது இங்கே நாம் இரண்டு இணைப்புகளை பதிவு செய்துள்ளோம்.
அதில் முதலாவது இணைப்பில் ‘இஸ்லாத்தின் பார்வையில் ஸஹாபாக்கள்’ எனும் நூல் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியின முற்றாக படித்து இரண்டாவது இணைப்பில் உள்ள கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
மேலும், இரண்டாவது இணைப்பில் உள்ள கேள்விகள் விரிவாக நோக்கும்போது அது மூன்று பகுதிகளை கொண்டது. அதில்
பகுதி 01 க்கு (இலைஹி யுரத்து) 25 ஆவது ஜுஸ்இலிருந்தும்,
பகுதி 02 க்கு ‘இஸ்லாத்தின் பார்வையில் ஸஹாபாக்கள்’ எனும் நூலில் இருந்தும், (ஆரம்பம் முதல் 158 ஆம் பக்கம் வரையுள்ள)
பகுதி 03 க்கு வாசகர்களின் தேடல் மூலம் பொதுக் கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும்.
பகுதி 02 க்கு ‘இஸ்லாத்தின் பார்வையில் ஸஹாபாக்கள்’ எனும் நூலில் இருந்தும், (ஆரம்பம் முதல் 158 ஆம் பக்கம் வரையுள்ள)
பகுதி 03 க்கு வாசகர்களின் தேடல் மூலம் பொதுக் கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும்.
விதிமுறைகள்
விடைகள் யாவும் தெளிவான கையெழுத்தில் எழுதப்பட வேண்டும்.
தமிழ் தஃவா ஒன்றியத்தின் உறுப்பினர்களோ, அவர்களின் குடும்பத்தினரோ இதில் பங்குபற்ற முடியாது.
வெளிநாடுகளில் வசிப்பவர்களும் கலந்துகொள்ளலாம்.
ஒரு குடும்பத்தில் ஒருவர் மாத்திரமே பங்குபற்றலாம்.
பொது மக்களின் நலன்கருதி நடைபெறும் இப்போட்டியில் மௌலவிமார்கள், மௌலவியாக்கள் கலந்து கொள்ள முடியாது.
மற்றவர் எழுதியதைப் பிரதிபன்னல் இஸ்லாத்தில் ஹராமாகும்.
புத்தகத்தின் இறுதியிலுள்ள ‘விடைகள்’ எனும் பகுதியிலேயே விடையளித்து, அப்பகுதியை மாத்திரம் கத்தரித்து அனுப்ப வேண்டும்.
விடைகள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதிநாள் 20 ஷவ்வால் 1433 (07. 09. 2012)
விடைகள் யாவும் தபாலில் கீழே உள்ள விலாசங்களில் ஒன்றுக்கு அனுப்பிவைக்க வேண்டும்:
“MUSABAKATHU RAMALAN” (TAMIL DAUWA ASSO.)
AL HIKMA WELFARE ASSOCIATION,
80/1, MALIGAKANDA ROAD, COLOMBO -10
AL HIKMA WELFARE ASSOCIATION,
80/1, MALIGAKANDA ROAD, COLOMBO -10
“TAMIL DAUWA MUSABAKATHU RAMALAN”
OLD SINAIYYAH ISLAMIC CENTER,
P.O.BOX: 255018,
RIYADH 11353,
SAUDI ARABIA
OLD SINAIYYAH ISLAMIC CENTER,
P.O.BOX: 255018,
RIYADH 11353,
SAUDI ARABIA
மேலதிக விபரங்களுக்கு: 071 144 14 14, 077 35 50 287, +966 55 327 80 85
பாக்ஸ் மூலமோ, மின்னஞ்சல் மூலமோ அனுப்பப்படும் விடைகள் நிராகரிக்கப்படும்.
வினாக்களையும், ‘இஸ்லாத்தின் பார்வையில் ஸஹாபாக்கள்’ எனும் நூலையும் www.kattankudi.info, இணையத் தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
Post a Comment