இஹ்வான்களின் செல்வாக்கை களங்கப்படுத்த ஊடகங்கள் சதி - அமெரிக்க பத்திரிகை தகவல்
முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின்(இஃவானுல் முஸ்லிமீன்) பெயரை களங்கப்படுத்தும் விதத்திலும் தேசத்தின் எதிரியாக சித்தரித்து மக்களிடமிருந்து அகற்றுவதற்கும் மீடியாக்கள் இடைவிடாது முயற்சியை தொடருவதாக அமெரிக்க பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது.
அதிபர் தேர்தல் தொடர்பாக எகிப்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க இம்முயற்சியை மேற்கொண்டுள்ளனர். எகிப்தில் அராஜகத்தை தீவிரப்படுத்தவும், தங்களுடைய வேட்பாளர்தாம் வெற்றிப்பெற்றார் என்பதை நிறுவவும் இஃவான் செயல்படுவதாக மீடியாக்கள் குற்றம் சாட்டுகின்றன.
தேர்தல் முடிவை அறிவிக்கும் தேதியை ராணுவ நீட்டித்ததற்கு மீடியாக்களின் அவதூறு பிரச்சாரத்திற்கு ஆதரவை தரும் வகையில் அமைந்துள்ளது. தற்பொழுது கட்டுரைகள் மற்றும் பேட்டிகள் மூலமாக இஃவானுல் முஸ்லிமீன் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் ராணுவ அரசின் ஆசீர்வாதத்துடன் நடத்தப்பட்டு வருவதாக வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது.

Post a Comment