Header Ads



முபாரக்குக்கு நினைவு திரும்பியது - உடலை ராணுவ மரியாதைகளுடன் அடக்க கெஞ்சுகிறார்


தனது உடலை அனைத்துவித ராணுவ மரியாதைகளுடன் அடக்கம் செய்யவேண்டும் என்று எகிப்தில் ராணுவ மருத்துவமனையில் சிகிட்சைப் பெற்றுவரும் முன்னாள் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் கோரிக்கை விடுத்துள்ளார்.

நினைவிழந்து இருந்த முபாரக்கிற்கு நேற்று நினைவு திரும்பியது. உடனே அவர் ராணுவ தலைவர் தன்தாவியை உடனடியாக காணவேண்டும் என்றும், அவரிடம் ஒரு அத்தியாவசியமான காரியத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மிகவும் உச்சபட்ச குரலில் அவர் பேசினார். இவரது சத்தம் கேட்டு அருகில் தூங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி, அருகில் உள்ள அறைகளில் இருந்த மருத்துவர்களும் முபாரக் அருகே வந்தனர். அப்பொழுது அவர் தன்னை ராணுவ வீரனுக்கு அளிக்கும் மரியாதைகளை வழங்கி அடக்கம் செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்

3 comments:

  1. MaranatTharuvaail Abu jagle matravarkalin Thalaiyei vida Thanadu Thalaiyei perithaaga taaddy weddasonnadupol ulladu...

    ReplyDelete
  2. இவன் எல்லாம் ஒரு முஸ்லீம் என்று சொல்ல எனக்கே வெட்கம், படுபாவி உயிர் பிரிகின்ற நேரத்தில் கூட வறட்டு கவ்ரவம் பார்கிறான்.

    முதலில் செய்த பவம்களுக்கு பாவமன்னிப்பு கேட்டு அல்லாஹ்விடம் துஆ கேட்பதற்கு முயற்சி செய் போகின்ற உயிர் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நல்ல ஒரு முஸ்லிமாக மரணிப்பதற்கு. உலகில் எவர்தான் பாவம் செய்யாதவர்கள் ??????????????????????

    இஷாக் ரஹீம்

    டோஹா கட்டார்

    ReplyDelete
  3. This list continueing Jordan Hussain,Morroccan Mohammed,and now MubaraK Thajjaal what he don in his service he is the one support Zionist to kill Yasir Arafat by Uranium. and this yahudi had blocked the Gazza boarder and let Israeli to kill 1100 innocent.He will remain in Nari Jehannam

    ReplyDelete

Powered by Blogger.