எங்கே செல்கிறது எமது முஸ்லிம் சமூகம்..?
உதவி - நல்ல நண்பன்
செவ்வாய்கிழமை இரவு இலங்கை நேரம் நள்ளிரவு 12.30 மணிக்கி ...................... இருந்து fathima............ என்ட முஸ்லிம் சகோதரி shakthi fm கு call பண்ணி பாடல் கேட்க அழைக்கிறார் :
அதற்கு அந்த அறிப்பாளர் கேட்குறார் : நீங்கள் திருமணம் ஆனவர் தானே எண்டு ? அதற்கு கொஞ்சம் கூட வேக்கம் இல்லாமல் fathima .................. சொல்கிறார் ஆம் அண்ணா எண்டு... அதற்கு அந்த அறிவிப்பாளர் கேக்குறார் பிள்ளைகள் இருக்கா என்டு ?
அதற்கு fathima rizniya சொல்கிறார் இல்லை அண்ணா... இப்பதான் திருமணம் ஆகி 1 மாதம் என்டு.. அதற்கு அறிவிப்பாளர் கேட்குறார் உங்கள கணவன் எங்கு என்டு ?? fathima rizniya சொல்கிறார் கணவன் துங்குகிறார் என்டு ... திருமணம் ஆகி 1 மாதம் கணவன் வீட்டில் தூங்குகிறார் மனைவி இங்கு ?????? அல்லாஹு அக்பர்
avalin fathima vin kanaver oru ponnayen
ReplyDeletekalmunaiye sernthe sakotherical marum sakothararkal ithuvidayemake konsam kavenam seluthinal urin manamavathu minsum.
ReplyDeleteaval mathiram alla ottu mottha muslim samukamum ithu patti visarikkappadum
ReplyDeleteவானொலி யில் அதிகமான முஸ்லிம் பெண்கள் தொலை பேசி மூலம் உரையாடுவது கவலை யான விடயம் . இது ஹராம் என்பது தெரியாதா ?
ReplyDeleteMuslimgal anaiwarum wilittukolla wendiya kalam izu.... kufr widayangalil edupaduwazai muttraha tawirkanum...Allah Pozumanawan...
ReplyDelete