யாழ்ப்பாணத்தில் வானில் தெளிவாக காணப்பட்ட அதிசயம்
வெள்ளிக்கிரகம் பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் நகர்ந்த நிகழ்வை யாழ்ப்பாணத்தில் மிகத் தெளிவாகப் பார்க்க முடிந்துள்ளது.
இது தொடர்பாக பேராசிரியர் சந்தன ஜயரட்ன மேலும் கூறுகையில், வெள்ளிக் கிரகம் பூமிக்கும் சூரியனுக்குமிடையில் நேற்றுக் காலை 6.00 மணி முதல் முற்பகல் 10.22 மணிவரை நகர்ந்தது.
இதனை யாழ்ப்பாணத்தில் தான் மிகத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. திருகோணமலையில் காலைவேளையில் மேகம் காணப்பட்டதாலும், கொழும்பில் மழை பெய்ததாலும் இந்நகர்வை தெளிவாகப் பார்க்கக் கிடைக்கவில்லை.
Post a Comment