பிரசவத்தின் போது மனைவிக்கு அருகே கணவனும் நிற்கலாம் - யாழ்ப்பாணத்தில் நடைமுறை
யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலையில் பிரசவத்தின் போது மனைவிக்கு அருகே கணவனும் இருக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
றாகம வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்திய கலாநிதி ரி.கிருஷ்ணவேணி. தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை மகப்பேற்றுப் பிரிவுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.
றாகம வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்திய கலாநிதி ரி.கிருஷ்ணவேணி. தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை மகப்பேற்றுப் பிரிவுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்தே பிரசவத்தின் போது மனைவிக்கு அருகே கணவனும் இருக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மற்றும் சில வைத்தியசாலைகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Ini enna western countries kalin ella saddamkalum vanthaakividdathu intha style maddum thaan baaqiyaka irunthathu
ReplyDeletewel done ,மிக நல்ல திட்டம் .பிரசவ வேதனை என்றால் மற்றவர் சொல்லி தெரிவதைவிட பார்த்து மனைவியின்,தாயின்
ReplyDeleteவேதனையை புரிந்து கொண்டதால் ,அவர்களின் மீதான அன்பு அதிகரிக்க செய்யும்
Meraan