கிழக்கு மாகாண முதலமைச்சர் யாரென்பதை ஜனாதிபதியே தீர்மானிப்பார்
தமிழ், முஸ்லிம், சிங்களம் எனப் பார்க்காமல் எல்லோருக்கும் சமமாக சேவை செய்து வருகின்றோம். கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடந்து ஆளும்கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினால் முதலமைச்சரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தீர்மானிப்பார் என்று கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன, கிராமிய மின்சாரத்துறை அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றி யபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
கடந்த மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் கூடுதலான ஆசனங்களைப் பெற்றமைக்காக ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ தற்போதிருக்கும் முதலமைச்சரான சிவநேசதுரை சந்திரகாந்தனை முதலமைச் சராக்கினார்.
மாகாணசபையினூடாக செய்யப்படும் வீதி அபிவிருத்தி வேலைகள் மருதமுனை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது, அக்கரைப்பற்று, நிந்தவூர் உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துப் பிரதேசங்களுக்கும் தமிழ், முஸ்லிம், சிங்களம் எனப் பார்க்காமல் எல்லோருக்கும் சமமாக சேவை செய்து வருகின்றோம். ஆனால், சில அரசியல்வாதிகள் ஒன்றும் செய்வதுமில்லை. செய்பவர்களை விடுவதுமில்லை. என்றார்.

எல்லா மாகாண சபைக்கும் முதலமைச்சரை ஜனாதிபதி தானே நியமிக்கிறார்?(nawshath_qatar)
ReplyDeleteஎப்படியோ முஸ்லிம் காங்கிரஸிலிருந்து ஒருவர் தெரிவு செய்யப்பட்டால் பெரிய உதவியாக இருக்கும்!
ReplyDelete(இன்ஷாஅல்லாஹ் பார்ப்போம்!_அமானி_நபீல்
last time also he was the decision maker..... all Muslim politicians are the toys.... this matter is known by all.. its not a special news :P
ReplyDeleteஇவரே முதலமைச்சரை நியமிப்பதென்றால், மாகாணசபை கலைப்பு, தேர்தல் எல்லாம் ஒரு பம்மாத்தா? மண்ணாங்கட்டி?
ReplyDeleteNAMAKKU INTHA MUTHALAMAICHCHAR PATHVI THEVAITHAANAA? ITHIL ENNA PAYAN ENNA SUKAM ITHANAAL INTHA SINKALA NAADDIL ORU PERUMAYUM KIDAYAATHU AVANNUKALIN AADDCHIKKU KEEL ONNUM WEKAATHU
ReplyDelete