துனீசியாவிலிருந்து லிபியாவின் முன்னாள் பிரதமர் நாடு கடத்தப்பட்டார்
முன்னாள் லிபியா பிரதமர் பக்தாதி அல் மஹ்மூதியை துனீசியா லிபியாவுக்கு நாடு கடத்தியது. கத்தாஃபியின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்த பாக்தாதியை, திரிபோலியில் நடக்கும் விசாரணையில் ஆஜராக நாடு கடத்தியதாக துனீசியா பிரதமர் ஹமதி ஜபாலியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இதனிடையே, மஹ்மூதியை நாடு கடத்தியது தொடர்பாக துனீசியா அதிபருக்கும், பிரதமருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பாக்தாதியை நாடு கடத்துவதை அதிபர் முன்ஸிஃப் மர்ஸூகி முன்னர் எதிர்த்திருந்தார். கத்தாஃபியின் ஆட்சியின் கடைசி நாட்களில் லிபியாவின் பிரதமராக பதவி வகித்த பாக்தாதி, அல்ஜீரியாவுக்கு தப்பிச்செல்லும் வழியில் செப்டம்பர் 21-ஆம் தேதி துனீசியா போலீஸ் கைது செய்தது.

மனித குலத்துக்கு எதிரான மாபெரும் குற்றவாளிகளான ஜோர்ஜ் சீனியர் புஷ், ஜோர்ஜ் ஜூனியர் புஷ், பில் கிளிண்டன், பராக் ஒபாமா,
ReplyDeleteடோனி பிளேயர், இட்ஷாக் ஷாமீர்,எஹூத் பராக், பெஞ்சமின் நெதன்யாஹு, நரேந்திர மூடி, லால் கிருஷ்ணா அத்வானி, தாண் ஷ்வே போன்றவர்களெல்லாம் எவ்வித விசாரணைகளும் இன்றி சுதந்திரமாக் இருக்க, இவரை மட்டும் விசாரணைக்காக நாடு கடத்த அவ்வளவு அவசரம் ஏன்?
காரணம் இவர் ஒரு முஸ்லிம் என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
எப்படியும் அடித்து சித்திரவதை செய்து, கடைசியில் தூக்கில் போட்டு விடுவார்கள்.
கடாபி, சதாம், நஸ்ருல்லாஹ் ஆப்கானி, சுல்பிகார் அலி பூட்டோ, மன்னர் பைசல், ரப்பானி, இப்படி கொல்லப் பட்ட
தலைவர்கள் எல்லாம் (கொள்கை வேறுபாடு இருந்தாலும்) கலிமா சொன்ன முஸ்லிம்கள்.
சதாமுடன் இருந்த அனைவரும், (சதாமுக்கு தேநீர் தயாரித்துக் கொடுத்தவர் உட்பட என்று சொல்லும் அளவுக்கு) தூக்கில்
போடப்பட, சதாம் ஆட்ச்சியில் மிக முக்கிய புள்ளியாகவும், இரண்டாம் நிலையிலும் இருந்த தாரிக் அசீஸ் மட்டும் மாட்டிக்கொள்ளாமல் தப்பி நிம்மதியாக இருப்பது எப்படி?
இதில் ஆச்சரியப் பட ஒன்றுமில்லை, ஏனெனில் தாரிக் அசீஸ் ஒரு கிறிஸ்தவராச்சே!