Header Ads



புத்தளம் மன்னார் வீதி தாய் சேய் சிகிச்சை நிலைய நிர்மாணம் (படங்கள் இணைப்பு)

பல காலமாக கவனிப்பாரற்றுக் கிடந்த புத்தளம் மன்னார் வீதி தாய் சேய் சிகிச்சை நிலையம் தற்போது KAB யின் அதீத முயற்சியின் பலனாக Mountain of Mercy நிறுவனத்தின் சுமார் 10 மில்லியன் ரூபா நிதியுதவி மற்றும் புத்தளம் நகர சபையின் 1 மில்லியன் ரூபா செலவில் சகல வசதிகளுடனும் கூடிய சிகிச்சை நிலையமாக நிர்மாணிக்கப்படவுள்ளது.

அதற்கான அடிக்கல் நாட்டு வைபவம் 27.06.2012 அன்று மன்னார் வீதி தாய் சேய் சிகிச்சை நிலைய வளாகத்தில் நடைபெற்றது.






No comments

Powered by Blogger.