Header Ads



வடபகுதி தமிழ் மக்கள் மீளக்குடியேற்றம் + அபிவிருத்தி நடவடிக்கைகள் (படங்கள் இணைப்பு)

முறிகண்டி/ முல்லைத்தீவிலிருந்து  இர்ஷாத் றஹ்மத்துல்லா

வடக்கில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின் போது இடம் பெயர்ந்து மெனிக் பார்ம் நலன்புரி முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை மக்கள்  சனிக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தீ முறிகண்டியில் மீள்குடியமர்த்தப்பட்டனர்.

இதில் அமைச்சர் றிசாத் பதியுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதேவேளை முல்லைத்தீவு பகுதியில் மீளக்குடியேறிய மக்களின் நலன்கருதி பல்வேறு அபிவிருத்தி திட்டங்களும் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அவர்களையே கீழேயுள்ள படங்களில் காண்கிறீர்கள்.











No comments

Powered by Blogger.