Header Ads



பௌத்த சித்தாந்தம் தவறானதா? சரியானதா?? - காலியில் சிங்களவர் மோதல் (படங்கள்)

காலியில் புதிதாக அமைக்கப்பட்ட பௌத்த மதப் பிரிவு ஒன்றின் மீது பௌத்த பிக்குகளும், சிங்களவர்களும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  நேற்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை காலியில் உள்ள வந்துரம்ப என்ற இடத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இங்கு புதிய பௌத்த மதப் பிரிவான சுமேத சங்கமயவின் சார்பில் ஏழு மாடிக் கட்டடம் ஒன்றில் பௌத்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மீது நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகளும், ஆயிரக்கணக்கான சிங்களவர்களும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.

பௌத்த சித்தாந்தம் தவறானது என்று இந்த புதிய மதப் பிரிவினர் பரப்புரை செய்வதாக, தாக்குதல் நடத்தியோர் குற்றம்சாட்டியுள்ளனர். வந்துரம்ப நகரில் நேற்றுமாலை இடம்பெற்ற கூட்டம் ஒன்றையடுத்தே, இந்த புதிய மதப் பிரிவின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பௌத்த நிலையம் மீது தாக்குதல் நடத்தியோரை, காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைத்தனர்.








8 comments:

  1. This is the punishment of God for what they try to do the Muslims. Their faith is very strong. we should not think that we can wipe out them from Sri Lanka. they have right to live in Sri Lanka as we living. So all religious leaders should request all people ( Sinhala, Tamil& Muslim )try to live in peace and help each other to build up peace full country as a model for multi religious country .

    ReplyDelete
  2. Very good time focus on your internal problems. This enemi activities within own religion obviosly showing that thease thugs are very un human and just criminal wearing Buddahs cloths

    ReplyDelete
  3. Allah is great..

    ReplyDelete
  4. அனுராதபுரத்தில் சமாதியும், தம்புள்ளையில் மச்ஜிதும் தகர்க்கப் பட்ட பொழுது, தாக்கப் பட்ட பொழுது போலீசார் ஏன்
    இது போன்ற தடுப்பு நடவடிக்கையை எடுக்கவில்லை?

    அடுத்து, இங்கே மேலே கருத்து பதிந்துள்ள அனைவரும் ஆங்கிலத்தில் கருத்து பதிந்ததன் மர்மம் என்ன?

    ReplyDelete
  5. ewanhalukolle pirvinai tonranum

    ReplyDelete
  6. allah is great

    ReplyDelete
  7. Almighty Allah can safe which
    that muslims.Allah is great.Al Hamthu lillah.

    ReplyDelete

Powered by Blogger.