இலங்கை தமிழர் மீது ஒரு துரும்பு பட்டாலும் இந்தியாவில் இருந்து போர் கிளம்பும்
நக்கீரன்
இனியும் ஈழத் தமிழர்கள் தாக்கப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் தமிழர்கள் மீது ஒரு துரும்பு பட்டாலும் இனி இந்தியாவில் இருந்துதான் போர் கிளம்பும் என்பதை இலங்கை தலைவருக்கு தெரிவித்துக்கொள்வதாகவும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (23.06.2012) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஈழ சுதந்திரம் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
தமிழர்கள் இன்னும் நூறு முள்ளிவாய்க்கால் படுகொலைகளைச் சந்திக்க நேரிடும் என்று பேசிய இலங்கை அரசின் அமைச்சர் சாம்பிக ரணவக்கவைக் கண்டித்து ஜூலை 15ஆம் திகதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறினார்.
AYYA PERIYAWARE UMAKKU SEAT PIDIKKA THAMILANAHIYA NAMATHAN KIDAITHOMA UNNAIPPOLULLA ARASIYALWADIHALAL THAN NAM IPPADIYE IRUKKIROM, SIRIYA WIDAYATHAI KARUNANITHI UTHIPPERISAKKI NAMMA SANATHAK KONDU KUWITTADU POTHATHENDRU NEAMA ARAMPIKKAPPORIRO. NIRUTHUMAYYA UNGA ARASIYAL VILAYATTA.
ReplyDeleteஇவர்கள் எல்லாம் அரசியல் நடத்துவது இலங்கை தமிழ் மக்களை வைத்துதான்.இதைப்பேசிப்பேசியே அரசியல் நடத்துவது அவர்களின் பிழைப்பாய் போய்விட்டது. கருணாநிதி .ஜெயலலிதா .மற்றும் சிறு சிறு ஆப்பிழுத்த கட்சி எல்லாம் முதலை கண்ணீர்தான் விடுகின்றனர். இவர்களுக்கு இலங்கை தமிழ் மக்களை விட்டால் வேறு நாதி இல்லை. எல்லாம் தமிழ் நாட்டில் உள்ள மக்களை ஏமாற்ற போடும் முதலாம்தர வார்த்தை இதுதான். ஹலோ ஐயா மார்களே உங்கள் அரசியல் இலாபத்துக்காக அப்பாவி இலங்கை தமிழ் மக்களை பலிக்கடாவக்கதீர்கள்.நீங்கள் இந்தியாவில் இருந்து குலைக்கும் போது இங்குள்ள மக்களுக்கு இன்னும் பல இடர்களை சந்திக்க நேரிடுகின்றது .
ReplyDeleteஇதுவரைக்கும் தமிழ்நாட்டில் எத்தனையோ தேர்தல்கள் வந்தது .அதில் ஒன்றிலாவது இலங்கை தமிழ் மக்களை பற்றி வீரவசனம் பேசாமல் ஒரு போதுகூட்டமாவது முடிந்தது இல்லை. எல்லாம் இந்த நாறின பாழாய்ப்போன அரசியலுக்காகதான். நீங்கள் திருந்தவே மாட்டீர்கள் இது நிச்சயம்.
இஷாக் ரஹீம்
டோஹா கட்டார்
வல்லரசுகளினாலேயே ஒன்னும் பண்ண முடியல,
ReplyDeleteநீங்க என்ன பண்ணிருவீங்க ஐயா?
நிககொல்லை என். முஸ்தபா
Doha - Qatar
நல்ல டயலோக்யா.
ReplyDeleteயோவ் கிட்னஷாமி,விஜய் படத்துக்கு சரிவந்தா போட்டுடு, விசில் பறக்குமுள்ள.
Kallayum pranikalayum sooniyaththayum saathi paarppathayum iwanukal NASA vile job seyyumpothum nambum varai innum ippadiyaanavanukal vanthu neelikkanneer vadippaanukal
ReplyDeleteகிளிச்சாரு
ReplyDelete