Header Ads



லண்டனிலிருந்து மஹிந்த ராஜபக்ஸ இத்தாலி பறந்தார்



இன்று புதன்கிழமை மதியம் காமன்வெல்த் நாடுகள் அமைப்பின் சார்பில் எலிசபெத் மகாராணியை கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பகல் விருந்துபசாரத்தில் இலங்கை ஜனாதிபதியும் கலந்து கொண்டார்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பிரித்தானிய விஜயத்தை முடித்துக் கொண்டு இன்றிரவு லண்டனிலிருந்து ரோம் பயணமாகிறார். நாளை வியாழக்கிழமை அவர் வத்திக்கானில் போப் பெனடிக்ட் அவர்களை சந்திக்கவுள்ளார்.

1 comment:

  1. nalla podiyan06/06/2012, 22:25

    Yes Sir your great real nation person,who end bloodly war.Jaffnanews editor please use Srilanka president name.....don´t write straightly Rajapakse name.
    We are not kaffir taken revenge,we should solve our all problem islamic way.

    ReplyDelete

Powered by Blogger.