இஸ்லாமிய எதிரிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு மனித வெடிகுண்டுகள் தேவையாம்..!
இஸ்லாமின் எதிரிகளின் மீது தாக்குதல் நடத்துவதற்கு மனித வெடிகுண்டுகள் தேவை என்று ஏமனில் அல்காய்தாகள் விளம்பரங்களை வெளியிட்டுள்ளனர்.
ஆன்லைனில் இந்த விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்க, இஸ்ரேல் மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளின் மீது தாக்குதல் நடத்த மனித வெடிகுண்டுகள் தேவை. அவர்களுக்கு தக்க பயிற்சி அளிக்கப்படும். விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் ஈமெயில் மூலமாக தங்களின் விவரங்களை தெரிவிக்கலாம் என்று அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது
Karaamana vilambaram thatkolai Islam thadutthulladu intha payangravaatyikalaal islatthukkum Muslimkalukkum perum achtchuruttal
ReplyDeleteதற்கொலை மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டதல்ல.
ReplyDeleteஅதனை மார்க்கத்தின் பெயரால் செய்வதும், செய்யத் தூண்டுவதும் கேவலம்
அல்-கைதாதான் இந்த விளம்பரத்தை பிரசுரித்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்??? இதனை இஸ்ரேல் செய்துவிட்டு அல்-கைதாதாவின் நாமத்தை போட்டிருக்கலாம் அல்லவா?
ReplyDeleteஇந்த விளம்பரத்தை இஸ்லாம் தெரிந்தவர்கள் வெளியிட்டிருக்க முடியாது.
ReplyDeleteஒன்றில் அல் கைதா என்பது இஸ்லாமிய வரையறைகளுக்கு முரணான ஒரு பயங்கரவாத அமைப்பாக இருக்க வேண்டும்,
அல்லது, அமெரிக்காவே மேற்படி விளம்பரத்தை அல் கைதாவின் பெயரால், வேண்டுமென்றே இஸ்லாத்தின் மீது கெட்ட பெயரை உருவாக்க வெளியிட்டிருக்க வேண்டும்.
எது எப்படிப் போனாலும், இஸ்லாத்தில் தற்கொலைக்கு இடமில்லை