Header Ads



இஹ்வானுல் முஸ்லிமினின் வெற்றியை அங்கீகரிக்கிறோம் - இஸ்ரேல் அறிவிப்பு

எகிப்து அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்ற இஃவானுல் முஸ்லிமீன் வேட்பாளர் முஹம்மது முர்ஸியின் வெற்றியை அங்கீகரிப்பதாகவும், இரு நாடுகள் இடையேயான சமாதான முயற்சிகள் தொடரும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

எகிப்து அதிபர் தேர்தலில் அஹ்மத் ஷஃபீக்கின் வெற்றியை எதிர்பார்த்திருந்த இஸ்ரேலுக்கு முர்ஸியின் வெற்றி அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், வேறு வழியின்றி அவரது வெற்றியை ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுத்தொடர்பாக நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில், எகிப்தின் ஜனநாயக கட்டமைப்பை வரவேற்பதாகவும், அதன் முடிவை மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. OH HO Chee Chee Inthap Palam Pulikkum. Aanaal ethirpaarungal priya Palaappalam is on the way.....

    ReplyDelete
  2. உலக நாடுகளில் பல நாடுகளால் அங்கீகரிக்கப்படாத ஒரு நாடு இஹ்வானுல் ஆட்சியை அங்கீகரிப்பதாக
    சொல்வது கேனத்தனமாக தெரியவில்லை போலும்.அமெரிக்க,ஐரோப்பாவினால் குறை மாதத்தில்பலாத்காரமாக பிரசவிக்கப்பட்டதை நெதன்யாகு மறந்து விட்டார்.
    Meraan

    ReplyDelete
  3. யாரு யாருடைய வெற்றியை அங்கீகரிப்பது? இந்தக் கேனக் கிருக்கங்களின் அங்கீகாரம் ஒரு முஸ்லிமுக்கு தேவையா? ஓஹோ ஹுஸ்ணிமுபாரக் உடன் நல்லுறவு வைத்து கவலித்தனம் செய்தது போல இப்ப ஒரு இஸ்லாமிய வாதி ஆட்சிக்கு வந்த பிறகு கைகோர்க்க பார்க்கிறானா? ஆகட்டும் ஆகட்டும் அடி பட்டு சாகட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.