யாழ்ப்பாண வைத்தியர்களுக்கு ஒரு பகிரங்க மடல்
ராம்
“எங்கேயும் அரசியல் எதிலும் அரசியல் ”
“அரசியலில் நிரந்தர நண்பன் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை”
உத நான் சொல்லேலை ஏற்கனவே பலர் சொல்லிட்டாங்கள்
ஆசுப்பத்திரி அரசியலும் அப்படித்தான்
“தனிப்பட்ட விருப்புகள், கோபங்கள், எதிர்பார்ப்புகள், பகை இவற்றை நேரடியாக கூற, கையாள முடியாதவர்கள்
அவற்றை போதுப்படுத்தியோ, வேறு நபர்கள் மூலம் செய்யவோதான் முனைவார்கள்”
ஒண்டும் என்ட டயலாக் இல்லை, எல்லாம் பெரியவங்கள் சொன்னதுதான்
ஆனா அதை நாகரிகமாக செய்ய வேணும்
பொதுப்படையா செய்யும் போது கவனமாக இருக்கவேணும்
நாலு சுவருக்க அடிபடுங்கோ / சேறு பூசுங்கோ / என்னண்டாலும் செய்யுங்கோ
டாக்டர் என்று நாம வைச்சிருக்கிற மரியாதையை ஏன் கப்பல் எத்துறீங்கள்
நிருவகத்திலை இருக்கிற சீர்கேடுகளை மக்களோட சேர்ந்து தீருங்கோ
அதில மக்களின்ற பங்களிப்பு தேவை
உங்கட தனிப்பட்ட பிரச்சனைகளை ஏன் ரோடுக்கு கொண்டுவாறியல்
நோயாளிகளா நாங்கள் என்ன செய்ய முடியும்
நோயாளிகளுக்கு எல்லா விதமான வைத்தியரும் தேவை
இவன் வேண்டாம் அவன் வேண்டாம் என்று சொல்ல ஏலாது
எவனுக்கும் எந்த வருத்தமும் வரலாம்
புதுசு வந்தா பழசை கழற்றி விடுறது
அதத்தான் நாமளும் செய்யிறது
தாங்களே அதை செய்யீனம்
பிறகு மற்றவன் உலகத்தை பழுதாக்கபோறான் என்றா
நான் யோசிச்சன்
உவங்கள் எல்லாரும் ஏன் யாழ்பாண மக்களுக்கு சேவை செய்ய இவ்வளவு கரிசனை காட்டுறாங்கள் என்று மக்களுக்கு சேவை செய்ய விரும்பியிருந்தா கஷ்டமான காலங்களிலை உதவியிருக்கலாம் தானே..!

அதத்தான் விடுங்கோ, கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு………………………….
உங்கஎல்லாம் தமிழ் மக்கள் இல்லையோ? இல்லாட்டி சேவை செய்ய வேணாம் எண்டு சொன்னவங்களோ!
யாழ் மாவட்டத்துக்க கனக்க வைத்திய சாலைகள் முடங்கிபோய் இருக்குது
அங்க போய் அபிவிருத்தி, சேவை செய்யலாம் தானே
ஒரு சிலர் கஷ்டப்படுறாங்கள் தான், அவங்களுக்கு நன்றி
விசாரிச்சுப்பாத்ததில கொழும்புக்கு அடுத்ததா யாழ்ப்பாணம் தான் தமிழ் வைத்தியர்களால விரும்பப்படுகிற இடமாம்
உதுக்கு கன காரணம் இருக்குதாம் நம்மளுக்கு இதுகள் பெருசா விளங்கல
ஆனா ஒரு காரணம் தெளிவா விளங்கிட்டுது
எல்லாம் “வருமானம்” தான்
புதுசா வாறவங்களை தடுக்கிறாங்கள் என்றா
சட்ட ரீதியா அணுகிறது தானே
எதோ நம்மட ஆளுங்கள் “வராதேங்கோ” என்றா வராமலும்
“போகாதேங்கோ” என்றா போகாமலும் விடுகிற ஆக்கள் தானே
பிச்சைகாரன் ஆனாலும் பரவாயில்லை வெல்லவேண்டும் என்று
பக்கத்துக்கு வீடுக்காரனோட “தேங்காய், வேலி, கிணறு…….” என்று கோட்டுக்கு போகிற நாமளா பதவியை விட்டுக்கொடுப்பம்
சொந்த காரணங்களுக்காக வராம நிக்கிறவங்களும், வெளிநாடு போகிறவங்களும், தனக்கு ஏற்ற வசதிகள் இல்லை என்கிறவங்களும்
சொல்லுற சாட்டு தான் “தடுக்கிறாங்கள் “, அப்படீன்னா வேற கேள்வி வராது!
தடுப்புகளை உடைத்தெறிந்து, சேவை செய்ய விரும்புகிறவன், தானே வருவான்..
வசதிகள் இல்லை என்றால் அபிவிருத்தி செய், ஏற்படுத்தி கொடு பின்னால் வருபவனுக்காவது உதவும்
எதிர்பார்புகளோட வாறவன் தான்……………………………………….
அதுக்காண்டி இருகிறவன் எல்லாம் உத்தமன் இல்லை
புதுசா வாறவன் தன்ன விட கெட்டிக்காரனா இருந்தா?
தனக்கே எதிரா செயற்பட்டா?
வருமானம் குறைஞ்சா?
இப்படி சந்தேக கண்ணோட பார்க்கிறதை நிறுத்துங்கோ
உங்க பல வைத்திய நிபுணர்கள்
பெயர் தெரியாமலே
அமைதியா சேவை செய்யிறாங்கள்
அவங்களையும் கெடுத்து போடாதேங்கோ
Post a Comment