Header Ads



இலங்கையில் நிர்வாண கடற்கரையா..? மறுக்கிறார் பிரதியமைச்சர்


இலங்கையில் நிர்வாண கடற்கரையை உருவாக்குவது தொடர்பில்  எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன இன்று புதன்கிழமை, 7 ஆம் திகதி பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

நிர்வாணக் கடற்கரைகளை உருவாக்குவதற்கான திட்டம் உள்ளதா என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்தபோதே  பிரதியமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.