வவுனியா சிறைச்சாலை அதிகாரிகளை பணயக்கைதிகளாக்கிய புலி சந்தேக நபர்கள்
TM
வவுனியா சிறைச்சாலையில் சிறை அதிகாரிகள் மூவரை எல்.ரி.ரி.ஈ. சந்தேக நபர்கள் பணயக்கைதிகளாக்கிய சம்பவம் இன்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி கைதிகளின் சகாக்கள் மூவர் நீதிமன்ற உத்தரவின்பேரில் பூஸா முகாமுக்கு இடம் மாற்றப்பட்டதையடுத்து இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரவித்தனர்.
இன்று மாலை வவுனியா சிறைச்சாலைக்கு சிறை அதிகாரிகள் மூவர் சென்றபோது அவர்களை கைதிகள் கூண்டொன்றில் அடைத்து பூட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர், சிறை அதிகாரிகளை விடுவி;க்க வேண்டுமானால், பூஸாவுக்கு அனுப்பப்பட்ட தமது சகாக்கள் மீண்டும் வவுனியாவுக்கு அழைத்துவரப்பட வேண்டும் என கைதிகள் கோரினர்.
இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு பொலிஸ் உயரதிகாரிகள் பலர் அழைக்கப்பட்டிருந்தனர்.
This kind of negligent even before happened in the army camps one occasion LTTE captured in the army camps in North however manage to get into their army's weapons depot later they friendly sorts it normaly. out. Also the same LTTE cader teaches new recruit at the camp how to get the T 56 remove. and resemble it again. Ithu ellaam sagajam. appa how about London prisoner escape ???
ReplyDelete