இலங்கையில் அப்பிள் உற்பத்தி - யூ.ஜீ.சோமதாச என்ற விவசாயி சாதனை (படம் இணைப்பு)
கொத்மலைப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வெளிநாட்டு அப்பிள் இனமொன்றை உள்நாட்டில உற்பத்தி செய்து வெற்றி கண்டுள்ளார்.
திஸ்பனை என்ற இடத்தைச் சேர்ந்த யூ.ஜீ.சோமதாச என்பவரே இம்முயற்சியில் வெற்றி கண்டுள்ளார். சுமார் நான்கு வருடங்களில் இவ் இலக்கை எய்தியதாக அவர் தெரிவித்துள்ளார். சுமார் ஆறு வருடங்கள் பழைமையான செடிகளும் இருப்பதாக அவர் கூறுகிறார்.
தனியாக நாற்று மேடைகளை அமைத்துள்ளதாகவும் இறக்கு மதி செய்யும் வெளிநாட்டு எப்பலுக்கு சரி நிகராக இவை இருப்பதகவும் அவர் தெரிவிக்கின்றார். வெளிநாட்டு அப்பிள் வித்துக்கள் மூலமே இவற்றை உற்பத்தி செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார.

well done uncle .. really great person
ReplyDeleteYou are one of the best inventer in sri lanka
ReplyDelete