யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முத்து முஹம்மது இன்று வெள்ளிக்கிழமை (29-06-2012) கல்கிசையில் வபாத்தானார்.
இவர் சித்தி ஜனூனாவின் கணவரும் ஆவார்.
இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று வெள்ளிக்கிழமை, அஸர் தொழுகையின் பின்னர் தெஹிவளை பெரிய பள்ளிவாசல் ஜும்ஆ மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
தயவு செய்து அறிவித்தலை இன்னும் விபாரமாக தருமாறு கேட்டுக்கொள்கிறோம் ...
ReplyDeleteஇவர்,சோனக தெரு நாவலர் வீதி B .A வீட்டில் கலியாணம் முடித்தவர்.இவரின் மகன் jusvaan லண்டனில் இருக்கிறார்.தற்சமயம் ஸ்ரீ லங்கா போயிருக்கிறார்.
ReplyDeleteஇன்னாளில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன்.
ReplyDeleteTharik