Header Ads



மஹிந்த நாடு திரும்பினார்

TM

கியூபா மற்றும் பிரேஸில் ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரோரா மற்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா உட்பட பலர் வரவேற்றனர். (படங்கள்:சுதத் சில்வா)


No comments

Powered by Blogger.