நபித்தோழர்களின் பாதையில் வீழ்த்தப்பட்ட கிலாபத்தை நேக்கிய பயணத்தில்..!
சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகதிலிருந்து (IIUC) இர்ஷாத் ஷர்கீ
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ
உலகத்தில் எத்தனையோ போட்டிகள் மனிதர்கள் மத்தியில்.அப்போட்டிகளில் முதல்நிலை வகிப்பது அதிகாரப் போட்டியாகும். இவ் ஆட்சியெனும் அதிகாரத்தை அடைந்து கொள்ள எத்தனை முஸ்தீபுகள் ???, எத்தனை இழப்புகள்,எத்தனை எத்தனை எத்தனை................ ? இப்போட்டி நிலைக்கு அதில் என்னதான் உள்ளது?
உலகத்தில் எத்தனையோ போட்டிகள் மனிதர்கள் மத்தியில்.அப்போட்டிகளில் முதல்நிலை வகிப்பது அதிகாரப் போட்டியாகும். இவ் ஆட்சியெனும் அதிகாரத்தை அடைந்து கொள்ள எத்தனை முஸ்தீபுகள் ???, எத்தனை இழப்புகள்,எத்தனை எத்தனை எத்தனை................ ? இப்போட்டி நிலைக்கு அதில் என்னதான் உள்ளது?
யார் என்ன முஸ்தீபுகளை எடுத்தாலும் இறைவன் தான் நாடிவனுக்கே இவ் போட்டிமிகு அதிகாரத்தை கொடுத்து கண்ணியப்படுத்துகின்றான். காரணம் அவன் இப்படிச்சொல்கின்றான் (قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير (நபியே நீர் கூறுவீராக ) அல்லாஹ்வே இம்மை,மருமையின் ஆட்சிக்கு அதிபதி ).நீ நாடியவருக்கு ஆட்சியை கொடுக்கின்றாய், நீ நாடியவரிடமிருந்து ஆட்சியை பறித்து விடுகின்றாய், நீ நாடியவரை கண்ணியப்படுத்துகிறய்,நீ நாடியவரை இழிவு படுத்துகின்றாய் நன்மைகள் யாவும் உன் கைவசமே இருக்கின்றது,நிச்சயமாக.........3:26.)
ஒரு சமூகத்தின், நாட்டின், இனத்தின் எழுச்சியும் முண்னேற்றமும், உறுதியான இஸ்திரத்தன்மையும் அவர்களை ஆழும் ஆட்சியாலர்களின் கையில் தங்கியிள்ளதோடு அச்சமூகத்திற்கு தலைவராக தகுதியான ஒருவரை தேர்ந்தெடுப்பது அச்சமூக்த்தின் பொறுப்பகும். இந்த மக்கள் தெரிவின் ஊடாகவே எம் உத்தம கலீபாக்கள் அபூபக்கர் உமர் உஸ்மான் அலி ரழியல்லாஹு அன்ஹூம் போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இத்தேர்வினை அவரகள் கலீபாவாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் மக்களுக்கு முன்னால் “ நான் உங்களை நிருவகிப்பதட்கு தகுதியற்றவன் எனவே தகுதியான ஒருவரை தேர்வு செய்து கொள்ளுங்கள், நான் உங்களை சரியான பாதையில் இட்டுச்செல்லவில்லை என்றால் என்னை நேர்வழிப்படுத்துங்கள்”என்ற வார்தைகள் மிக தெளிவாக எமக்கு படம் பிடித்துக்காட்டுகின்றது.
இஸ்லாமிய அரசியல், ஆட்சி விடயத்தில் ஆட்சியாலர்கள் பரம்பறை பரம்பறையாக, தலைமுறை தலைமுறையாக நியமிக்க ஆரம்பித்ததில் இருந்து மக்களால் தன்னை ஆழக்கூடிய ஆட்சியாலனை தெரிவு செய்யும் முறைமை காலப்போக்கில் மங்கி மறைய இஸ்லாமி சிந்தனையற்ற இஸ்லாமிய சிந்தனையை தன்னகத்தே கொள்ளாத மாற்று கலாச்சாரத்தை நேசிக்கக்கூடிய, அவர்களின் சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய மாதுகளுக்கும் மதுவுக்கும் அடிமையான ஆட்சியாளர்கள் தோன்ற ஆரம்பித்தலில் இருந்து கல்வி, கலாச்சாரம்,ஆராய்சி, கண்டுபிடிப்புக்கள் போன்ற உலகத்தின் எல்லாத்துறைகளிளும் முன்னோடிகளாக திகழ்ந்து விலங்கிய இஸ்லாமி கிலாபத்துக்குல் இருந்த இஸ்லாமிய உலகம் படிப்படியாக உலகத்தைவிட்டும் மறைய வேண்டிய கட்டாயத்துகுள் உள்ளாக்கப்பட்டது.
அத்தொடரில் அறிவென்றால் அந்தலூஸ் என்று எல்லோராலும் மெச்சப்பட்ட ஸ்பைன் வீழ்சி கண்டதில் இருந்து படிப்படியக தான் பெற்றுருந்த அனைத்து விதமான முன்னோடிகளையும் விட்டு 1924ல் இவ் உலகை விட்டும் மறைக்கடிக்கப்பட்டது இஸ்லாமிய கிலாபா.
பின்னர் இஸ்லாமிய பூமி தன் பரம எதிரிகளின் வலையில் வீழ்ந்து தனித்தனி நாடுகளாகவும் பின்னர் நாடுகள் மாகாணங்களாகவும் மாகாணங்கள் மாவட்டங்களாகவும் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டு மறைமுகமான முறையில் இஸ்லாமிய உம்மாவுக்குள் நாட்டான் நாட்டுக்குள் மாகாணத்தான் மாகாணத்துக்குள் பிரதேசத்தான் என்ற சிந்தனை விதைக்கப்பட்டு விரோதத்தீ மூட்டப்பட்டு அதில் நம் பரம எதிரிகள் குளிர்காய்வதை வாழையடி வாழையாக வரலாறு நெடுகிலும் நாம் கண்டுகொண்டிருக்கின்றோம்.
பின்னர் துண்டாடப்பட்ட நம் தேசம் அந்னியர்களின் ஆக்கிரமிப்புக்குல் உல்வாங்கப்பட்டு பல போராட்டங்களுக்கு மத்தியில் தாயகங்கள் மீட்கப்படுகின்றன.மீட்கப்பட்ட பூமியில் அந்னியர்களின் அடிவருடிகள் ஆட்சிக்குவர உறிக்க உறிக்க ஒன்றும் இல்லை என்று நம் வழக்கில் வெங்காயத்துக்கு செல்வது போல் இஸ்லாமிய உலகம் பார்க்கும் துறைகளிலெல்லாம் வீழ்சியை நோக்கிக்கொண்டே சென்றது. முஸ்லிம் உலகமும் தங்களுக்கான விடிவினை தேடிக்கொண்டிருக்கும் போது இஸ்லாமிய சிந்தனையைக்கொண்ட நல் உல்லங்களை அல்லாஹ் உதிக்கச்செய்கின்றான் அவனின் மார்கத்தை காப்பாற்றுவதட்காக, இது அவனின் வாக்குறுதியுமாகும்(انا نزلنا الذكر وانا له لحافظون ).நாமே இவ்வேதத்தை இறக்கி வைத்த்தோம் நச்சயமாக நாமே அதன் பாதுகாவளர்கள் (14:09). இவ் நல் உள்ளங்களை சமகாலத்தில் மார்க்க எழுச்சியாலர்கள் என்று எல்லோராலும் அறியப்படுகின்றது.
இவ் எழுச்சியாலர்களின் வரிசையில் பின்வறுபவர்களின் தாக்கம் மிகப்பெரிய அலவில் காணப்படுகின்றதோடு தங்களின் பணிகளை பின்வருமாறு மேற்கொண்டனர்.
01.அல் இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹாப் (1703) ரஹ்மதுல்லாஹ்
இமாம் அவர்கள் நங்களின் நஜ்த் பிரதேச்தை சூழ முற்று முழுதாக மார்க்கத்திட்கு முறனாக மார்கம் சொல்லாத வழிகளில் மக்கள் தங்களின் வாழ்கையினையும் வணக்க வழிபாடுகளையும் ஆக்கிக்கொண்டிருந்த சூழ்நிலையில் அவர்களை தூய,இஸ்லாம் சொன்ன முறையில் தங்கள் வாழ்கையையும், வணக்க வழிப்பாடுகளையும் மேற்கொள்வதில் தங்களின் வாழ்காயினை அர்பனித்தார்கள். இவரின் வழியில் தஃவா செய்பவர்கள் சமகால்தில் வஹாபிகள் என அழைக்கப்படுகின்றனர்.
02.அஷ் ஷைஹ் முஹம்மத் இல்யாஸ் ரஹ்மதுல்லாஹ் 1926
முஹம்மத் இல்யாஸ் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் இந்தியாவை பிறப்பேடமாக கொண்டவர்கள். தான் வாழ்ந்த காலத்தில் இபாத்துகள் இல்லாமல் தான் இவ் உலகத்திட்கு அனுப்பப்ட்ட நோக்கத்தினை மறந்த நிலையில் கண்ட மக்களை பார்து கவலைப்பட்டவர்களாக அவர்களிடத்தில் வணக்க வழிபாடுகளில் ஆர்வம் காட்டுவதிலும் அவர்களை இறைவனின் பக்கம் மிக்க நெருக்கம் உல்லவர்களாக மாற்ற வேண்டும் என்ற தூய சிந்தனையோடு தன் மார்க பணியினை மேற்கொண்டார்கள். 1926ல் தப்லீக் ஜமாத் என்ற அமைப்பினை உருவாக்கி மர்க்க பனியினை மேட்கொண்டார்கள்.சமகாலத்தில் இவரின் வழியில் தஃவா செய்பவர்கள் தப்லீக்ஜமாத் என அறியப்படுகின்றனர்.
03.இஹ்வானுல் முஸ்லிமீன் 1928
அஷ் ஷஹீத் ஹூஸைன் அப்துர்ரஹ்மான் முஹம்மத் ஹஸன் அல்பன்னா ரஹ்மதுல்லாஹ் அவர்கள் இஸ்லாமிய ஆட்சியி(கிலாபத்தி) னூடாக மக்களை தூய இஸ்லாமிய நெரிமுறைகளின் பால் அழைக்கவேண்டும், அவர்கள் வாழ்கையில் முன்னேற்றம் காணவேண்டும்,முன்னோடிகளாக திகழ வேண்டும் அதன் அடைகருவியான இஸ்லாமிய ஆட்சியை பெறவேண்டும் என்ற சிந்தனையில் தன் தஃவா கலத்தினை அமைத்துக்கொண்டார்கள். அச்சிந்தனையின் வெளிப்பாடாக 1928.03ம் மாதம் தன் தலைமையில் இஹ்வானுல்முஸ்லிமீன் என்ற இயக்கம் தோற்றம் பெறுகின்றது. இமாம் ஹஸன் அல்பன்னா அவர்களின் சிந்தனையை பின்பற்றி தன் தஃவாவினை மேற்கொள்ப்வர்களை இஹ்வானுல் முஸ்லிமூன் என அறியப்படுகின்றன.
04.ஜமாஆ அல் இஸ்லாமியா 1979
அஷ் ஷைஹ் அபூ அல் அஃலா அல் மவ்தூதீ ரஹ்மதுல்லாஹ் அவர்களால் இஹ்வானுல்முஸ்லிமீன்களின் சிந்தனைக்கு சமமான கொள்கையினையும்,நோக்கத்தினையும் கொண்டதொரு இஸ்லாமிய அமைப்பாக பாகிஸ்தானில் இருந்து 1979ல் தோற்றம் பெருகின்றது .இவர்களை ஜமாத் அல் இஸ்லாமியீன் என அழைக்கப்படுகின்றனர்.
மேட்குறிப்பிட்ட அமைப்புகள் தற்காலத்தில் அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் இஸ்லாமல்லாத நாடுகளிலும் கிளைவிட்டு விரிட்சமாக இயங்கிக்கொண்டிருக்கின்றதோடு முதலாம் இரண்டாம் அமைப்புகளில் நோக்கமும் அடைவும் ஒன்றாகவும்,மூண்றாம் நான்காம் அமைப்புகளின் நோக்கமும் அடைவிடமும் ஒன்றாகவும் நாம் கருத முடியும்.
மேற்குறிப்பிட்ட இரண்டு இயக்கங்களும் குறிப்பிட்ட ஒரு காலத்துக்குல் பாரியதொரு அடைவிடத்தை அடைந்து கொண்டாலும் கடைசி இரு அமைப்புகள் தங்களின் அடைவுகளின் அறுவடைகளை பெற்றுக்கொள்ள தாமதம் ஏற்பட்டாலும் அதட்கான காரணங்களாக அரசியல் அடக்குமுறைகள், இயக்கங்கள் தடைசெய்யப்படல் இயக்க உறுப்பினர்கள் முர்ஸிதுகள் கைது,சிறையடைப்பு,நாடுகடத்தப்படுதல், தூக்கு மேடையில் ஏற்றப்பட்டமை போன்ற இன்னோரன்ன தக்க காரணங்களை மனத்திருப்தியுடன் குறிப்பிடலாம்(.தன் தஃவா போராட்டத்தில் இஹ்வானுல்முஸ்லிமீன் இழந்த உயிர்,பொருள் சுதந்திரம், போன்ற இன்னோரன்ன இழப்புகள் எழுத்துகளால் எழுத முடியாதவைகளாகும்)
கடந்த 2010.12.18 ல் துனீஸியாவில் முஹம்மத் பொஸிஸ் என்பவரின் உயிர் தியாகத்தால் வித்திட்ட புரட்ச்சித் தீ எமன், எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் மார்கம் இல்லாமல் மக்களின் பணங்களையும், நாட்டின் சொத்துக்களையும் சர்வதிகாரம் என்ர பெயரில் ஏப்பமிட்ட பூதங்களை அடக்கிவிட்டு சிரியாவில் இன்றுவரைக்கும் இடைவிடாது விடியலைநோக்கி எரிந்து கொண்டிருக்கின்றன. விடியலை பெற்ற தேசங்கள் இஸ்லாமிய எழுச்சியின் அறுவடையினை அணுபவித்துக்கொண்டிருக்கின்றன. அவ் வெற்றிகணிகளின் தொடரில் கிடைததுதான் எகிப்தில் முதல் முதலாக நடைபெற்ற ஜனநாயக முறையிலான தேர்தலில் இஹ்வானுல் முஸ்லிமீன் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி முஹம்மத் முர்ஸி அவர்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.
கலாநிதி முர்ஸி அவர்கள் தன் தேர்தல் பிரசாரங்களின் போது சொன்ன வாக்குறுதிகள் நாம் அனைவரும் அறிந்த ஒன்றாக இருக்க தேர்தலில் வெற்றிபெற்றபின்னரான அவரது அறிக்கைகளையும், நடத்தைகளையும் இங்கு குறிப்பிடுவது சாலச்சிறந்ததாக இருப்பதோடு மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காடாகவும் முனமாதிரியாகவும் அமையும் என்பதோடு எம் கலீபாக்களிள் பாதையில் அவர் செல்கின்றார்,தொடர்ந்து சென்றுகொண்டு இருப்பார் என்பதனை நாம் பார்க்க முடியும்.
அதற்கு முன்னர் இவ்விடத்தில் ஒரு விடயத்தை குறிப்பிடுவது மிகப்பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன். இஸ்லாமிய கிலாபத்தினை மீழ் பெறுவதன் மூலமாக நாம் இழந்த அனைத்து இழப்புக்களை மீள் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் இஹ்வானுல் முஸ்லிமீன் போன்ற இயக்கங்கள் விலை மதிக்க முடியாத தியாகங்களை செய்து கொண்டிருக்க அவர்களின் தியாகங்களையையும் போராட்டங்களையும் கொச்சைப்படுத்தும் விதமாக சின்னப்பிள்ளைத்தனமான மிகவும் தாழ் வார்தைகளில் இழந்த கிலாபத்தினை மீள் பெறுவதென்பது சாத்தியப்படாத ஒரு விடயம்,அப்படித்தான் கிடைத்தாலும் இமாமாக எந்த இயக்கதில் இருந்து யாரை தேர்வு செய்வது ஷீயாவிலா? அல்லது காதியானியிலா? அல்லது இதர வழிகெட்ட இயக்கத்தில் இருந்தா? அல்லது அஃலுஸூன்னா வஅல் ஜமாத் அகீதா கொள்கைக்கு உட்பட்ட ஒரு ஜமாத்தில் இருந்து நியமிப்பதா? போன்ற கேள்விகளை கேற்பது ஆரோக்கியமின்மையையும் அறிவற்ற தன்மையையும் காட்டும் ஒரு கேள்வியும் செயலுமாகும்.
அப்படிப்பட்டவர்களிடத்தில் நாம் “கலீபாக்களின் காலத்தில் இருந்து கிலாபத் 1924ல் வீழ்ச்சியடையும் வரை இஸ்லாமிய உம்மத் ஒரு பிரிவினராகத்தான் இருந்தார்களா? பல பிரிவுகளை மத்ஹபுகளை சேர்ந்தவர்கள் இருக்கவில்லயா? இவ்வினாவுக்கான விடை ஆம் அதைத்தவிர வேரொன்றும் இருக்க முடியாது,அப்படியாயின் பல பிரிவினர்களுக்கும், மத்ஹபுகளுக்கும் மத்தியில் இருந்து எம்மை விட்டு சென்ற கிலாபத்தை ஏன் மீண்டும் கொண்டுவர முடியாது ?” என்ற வினாவினை தொடுக்கின்றோம்.இஸ்லாமிய நிலங்களை பாதுகாப்பவர்கள் இல்லையெனின் இஸ்லாம் இருப்பதற்கு இடம் இருக்காது என்பதை யாராளும் மறுக்க மடியாது.அதைதான் எமக்கு இஸ்பைன் சொல்லிக்கொண்டிருக்கின்றது.
கலாநிதி முஹம்மத் முரஸி அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் ஆயிரக்கணக்காக திரண்டு நின்ற மக்கள் முன்னிலையில் “இவ் வெற்றியானது இறைவனின் வெற்றியாகும்,முழு இஸ்லாமிய உம்மத்தினருக்கும் கிடைத்த வெற்றயாகும்,நான் எகிப்திய முஸ்லிம்களுக்கும் கிரிஸ்தவர்களுக்கும் எல்லோருக்குமான பிரதிநியாவேன்,முன்னய ஆட்சியில் இருந்து பழிவாங்கியவர்களை குற்றம் பிடிக்க மாட்டோம் அவர்களை மண்ணித்து விட்டோம்” என்று சொன்ன வார்தைகள் முழு இஸ்லாமியர்களின் உள்ளங்களை கொல்லை கொன்டதோடு “நான் நீங்கள் என்மீது சுமத்திய இப்பொறுப்பை சரியான பாதையில் சரியான முறையில் நிறைவேற்றாவிட்டால் என்னை நேரான பாதையின் பக்கமாக வழி நடாத்துங்கள்” என்று சொன்ன வார்தைகள் அபூபக்கர் உமர் உஸ்மான் அலி ரழியல்லாஹு அன்ஹூம் அவர்கள், உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரஹ்மதுல்லாஹ் போன்றவர்கள் சொன்ன வார்தைகளை எம் நினைவிற்கு கொண்டுவருகின்றன.
மேலும் தன் உருவப்படத்தினை அரசாங்க,அமைச்சு அழுவலகங்களில் தொங்கவிடவேண்டாம், ஜந்து நேர தொழுகைகளையும் விஷேசமாக ஸூபஹூ தொழுகையினை ஜமாத்தாக பள்ளிவாயலில் நிறைவேற்றுவதக்கு பிடிவாதமாக அவர் இருப்பதும், அதற்கான ஏற்பாடுகளை 48 மணிநேர காலத்துக்குள் செய்யவேண்டும், தான் பிரயாணம் செய்யும் போது பாதைகளை மூடி மக்களின் அன்றாட வாழ்கைகு இடையூறு விளைவிக்க கூடாது, இரண்டு மணிநேரமாக வெயிலில் நின்று கொண்டிருந்த தனது மெய்ப்பாதுகாவளர்கள் கடுமையான வெயிலில் நிற்க வேண்டாம் என பணித்திருப்பது போன்ற நிகழ்வுகள் கலாநிதி முகம்மத் முர்ஸி அவர்களின் சீரிய பண்பையும் எப்பதவிகள் தன்னை அடைந்திட்ட போதும் மாறாத அவரின் மார்க்கப்பற்றையும் பறைசாட்டிக்கொண்டிருக்கின்றது உலகத்துக்கு.
وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُون
உங்களில் விசுவாசம் கொண்டு, நற்கருமங்களையும் செய்கிறார்களே அவர்களுக்கு அவர்களுக்கு முன்னர் சென்றவர்களை அதிபதிகளாக்கியதைப்போன்று இவர்களையும் நிச்சயமாக அதிபதிகளாக ஆக்கி வைப்போம் மேலும் அவன் அவர்களுக்கு பொருந்திக்கொண்ட மார்கத்தில் அவர்களை நிச்சயமாக உறுதிப்படுத்தி வைப்போம், அவர்களுடைய பயத்துக்கு பின்னர் அமைதியை வழங்குவோம் இது இறைவனின் வாக்குறிதியாகும்,அவர்கள் யாதொன்றையும் இனை வைக்காது என்னையே வணங்குவார்கள்,இதற்குப்பின்னர் யார் நிராகறிக்கின்றாறோ அவரோ பாவியாவான் (24:55)
இஸ்லாமிய கிலாபத்தின் வெற்றிக்காக போராடும் நல் உல்லங்களின் பாதங்களை அல்லாஹ் உறுதிப்படுத்தி வைப்பானாக… ஆமீன் .......ஆமீன்.
Ivankal ellaam summary kudaththukulle irunthu kokkarippavarkal summaa kathai pesiye muzeebaththyum vambayum eelai makkalukku thunbam kodukkinraarkal Ivankalin intha kaddurai matta samukattudan waalfavikali uyir aafattil thallukinraarkal
ReplyDeletesamoohe orumai enral enne enru ungelukku theriyathu enpethu ungelin comment sollikkondu irukinrethu,pawem parithawem.
ReplyDeleteYes,
ReplyDeleteSuch article is very unuseful and blemable.
"Kilaafath"
I do not know why some Jamaths choose such word and brain-wash
people very badly. that's why the world sees now Mulsims are Terrorists.
A Jamath chose Arabic word "Jihadh"
Another Jamath chose Arabic word "Kilaafath"
What they are going to do from these words?
May Allah show us always right path from Blind Ways!
DON'T WORRY, what jamath's say, , if it is in islam, accept it; if not leave it.
ReplyDeleteWhy you ppl, so alergy on jamath's;,
The funny thing about ur comments; you are so immatured, to write comment here too. (dont be a frog; in the well), just open your eyes there many amazing things happening towords islam;
Try to learn true islam, in broad view; some so-called 'mufthis', they say they preach, PURE islam, and brain wash, ppl, by hiding many truth of islam in this modern world; Get rid of those elements; already they are isloated; by the ppl.. don be another victim; by commenting silly thoughts..
For you above Commented person
ReplyDeleteAbout 'Kilaafath' and 'Jihad'
That simply can say 'you don't know any thing about Islam'
Islam is this is.
Islam is not like other all religions.
Islam is special from other all religions.
Without this things
If you want to follow a religion,
there is so many religions out there.
follow any one of them as you like as you need without this
things.
And thees religions will show you Blind Ways as you like as you need.
If you want to be a good Muslim, then study the Islam first.
You can't be a good Muslim even if you pray five times per a day, without knowing anything about that and what is all about.
So don't miss understand Islam.
Nice article and this message should be translate English and other language . keep it up
ReplyDeleteEde naange naange enkiriyele ethhanapeerda ippadi porappddeerkal sollunkada ithuwellaam Middle East kaaranukkee thaan intha palamum ithan pukalum please can you tell about any sri lankan has joined for Jihad or fighting anywhere certain countries
ReplyDeletesumma chicken and chips ilum Offlicenilum,BP ilum,Cleaning job ilum naame vilunthu 3 shift adikkum poothu UK ilirunthu Kilaafa pechchu Kilaafa???