Header Ads



சனத் ஜெயசூரிய மஹிந்த ராஜபக்ஸவிடம் மன்னிப்பு கோரினார்



மகிந்த ராஜபக்சவிடம் பிரதி அமைச்சர் பதவி கேட்டு கடிதம் எழுதியதற்காக, நாடாளுமன்ற உறுப்பினரும், துடுப்பாட்ட வீரருமான சனத் ஜெயசூரிய மன்னிப்புக் கோரியுள்ளார். அத்துடன் பிரதி அமைச்சர் பதவிக்கு விடுத்த கோரிக்கையையும் அவர் விலகிக் கொண்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம், மேலும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து, சனத் ஜெயசூரிய பிரதி அமைச்சர் பதவி தரப்பட வேண்டும் என்று மகிந்தக்கு கடிதம் எழுதியிருந்தார். எனினும் இதுவரை அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

இந்தநிலையில், சனத் ஜெயசூரிய மகிந்தக்கு  எழுதியுள்ள கடிதத்தில், “இந்த நியமனங்கள் உங்களின் தனியுரிமை என்று புரிந்து கொள்கின்றேன் - அதை ஏற்றுக் கொள்கிறேன்.  இந்தக் கோரிக்கையை விடுத்ததற்காக மன்னிப்புக் கோருகிறேன்.“ என்று குறிப்பிட்டுள்ளார்.

Matara District Parliamentarian Sanath Jayasuriya who wrote to President Mahinda Rajapaksa asking for a deputy ministerial post has withdrawn his letter and apologised for the request.

Mr. Jayasuirya, who along with three other MPs wrote to the President in April this year had sent a letter saying he now understood it was the prerogative of the President to make such appointments.

The former Sri Lanka cricket captain and master blaster batsman in its letter said:“I appreciate and do understand that such appointments are your Excellency’s prerogative and profusely apologise for having made a request for such appointment. I respectfully state that I do not expect any such appointment. May the triple gem bless your excellency and the country.”

No comments

Powered by Blogger.