இங்கிலாந்தில் இப்படியும் நடந்தது (படம் இணைப்பு)
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் டோட்டன் ஹாம் கேள்ட் சாலையில் சான்ஸ்பரி என்ற இடம் உள்ளது. இங்கு உடனுக்குடன் பணம் வழங்கும் ஏ.டி.எம். எந்திரம் நிறுவப்பட்டுள்ளது.
இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் வாடிக்கையாளர் பணம் எடுத்தனர். அப்போது அவர்கள் கேட்ட பணத்தை விட 2 மடங்கு பணம் வந்தது. ஆனால் கணக்கு சீட்டிலோ அவர்கள் கேட்ட தொகைதான் பதிவாகி இருந்தது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் மீண்டும் கியூ வரிசையில் நின்று தங்களின் பணத்தை எடுத்தனர். மேலும் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இது பற்றி தகவல் தெரிவித்தனர்.
இதனால், குறிப்பிட்ட அந்த ஒரு ஏ.டி.எம். எந்திரத்தில் மட்டும் கூட்டம் அலைமோதியது. மக்கள் ஆர்வமாக பணம் எடுத்தால் அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த மொத்த பணமும் சிறித நேரத்தில் காலியானது.
இதற்கிடையே, நேர்மை குணம் கொண்ட ஒரு வாடிக்கையாளர் இது குறித்து வங்கி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தார். அதைத் தொடர்ந்து ஊழியர்கள் அந்த எந்திரத்தின் தொழில் நுட்ப கோளாறை சரிசெய்து 2 மடங்கு பணம் வருவதை தடுத்தனர்.
இந்த தவறு வங்கி ஊழியர்களின் கவனக்குறைவால் ஏற்பட்டது. எனவே, வாடிக்கையாளர்களிடம் இருந்து அவர்கள் இரட்டிப்பாக எடுத்த பணத்தை திரும்ப பெற முடியாது. ஏனெனில் எந்திரம் தந்த கணக்கு சீட்டில் அவர்கள் கேட்ட தொகைதான் பதிவாகி உள்ளது.

நம்ம ஊர்ல இப்படி ஒன்னும் நடக்கலையே....!
ReplyDeleteநடந்தாலும்?
ReplyDeleteஅந்தப் பணம் ஹராம் ஐயா.
நீர் முஸ்லிமா இருந்தால் வங்கிக்கு பணத்தை திருப்பி கொடுத்தாகணும்.
ஒரு முஸ்லிம் என்றால் ஹராம் ஹலால் என்றவை தெரியும்,அவை தெரியாதவர்கள் பணத்தை எடுத்து செப்புலே போடுவார்கள்.இவைகளில் இருந்து மிகவும் தெளிவாக தெரியும் இஸ்லாம் எவ்வளவு அழகஹா நல்ல சமுக பண்புகள் கற்பித்து இருகின்றது.
ReplyDelete