எகிப்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் இஹ்வான்களின் ஜனாதிபதி வேட்பாளர் மொஹமட் முர்ஸி வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல்கள் தலைமை ஆணையாளர் சுல்தான் பாருக் அறிவித்துள்ளார்.
இன்று ஞாயிற்றக்கிழமை, 24 ஆம் திகதி சற்றுமுன்னர் நடைபெற்ற ஊடவியலாளர் மாநாட்டிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.
It should be like this otherwise MASRY SAYEEDIS will turn the country upside down
ReplyDeletemasha allah saththiyam ventrathu musaliur ashhar
ReplyDeleteDr. முர்ஷி அவர்களே அல்லாஹ் உங்களுக்குத் தந்துள்ள பொறுப்பை சர்யாஹப் பயன்படுத்தி Egyptல் இஸ்லாமிய இறையாட்சியை (கிலாபத்) நிலைநாட்டுவது உங்களது கடமை.
ReplyDeleteThe Rise of Kilafath
ReplyDeleteMasha Allah, AllahuAkbar.
ReplyDeleteகிலாபாவா இல்லையா?
ReplyDeleteஇஸ்லாமிய ஆட்சியா, இல்லை இஸ்லாத்தின் பெயரால் ஆட்சியா?
போகப் போகப் புரியும், பொறுத்திருப்போம்
Ithu kilafa ruling Alla baby. Islamic democratic elected country president
ReplyDelete