Header Ads



உணவு விஷமானது - 80 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

உணவு விஷமானதன் காரணமாக பதுளை - ஹாலி-எல பிரதேச புனித ஜேம்ஸ் வித்தியாலய மாணவர்கள் 80ற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று வியாழக்கிழமை காலை உணவு உட்கொண்ட மாணவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

1 comment:

  1. பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வி அமைச்சும்,சுகாதார அமைச்சும் பொறுப்புக்கூற வேண்டும்!(ஸயான்)

    ReplyDelete

Powered by Blogger.