தேனீக்களின் தாக்குதல் - 76 பிக்குகள் காயம், 19 பிக்குகள் கவலைக்கிடம்
தாய்லாந்து நாட்டில், தேனீக்கள் கொட்டியதில், புத்த துறவிகள் 76 பேர் காயமடைந்தனர். தாய்லாந்து நாட்டின் சியாங்மாய் என்ற இடத்தில், புத்த மடாலயம் உள்ளது. மடாலயத்தை சுற்றியுள்ள மரங்களில், தேன் கூடுகள் உள்ளன.
புத்தர் கோவிலை சுற்றி சுத்தம் செய்வதற்காக சென்ற, 76 புத்த துறவிகளை, ராட்சத தேனீக்கள் பறந்து வந்து தாக்கின. இதில், சில துறவிகள், சுயநினைவை இழந்து விட்டனர். இவர்கள், மூன்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இதில், லேசான காயமடைந்த 34 பேர், முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, மடாலயம் திரும்பினர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தேனீக்கள் கொட்டியதால், சிலருக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளது. 19 துறவிகளை, நிறைய தேனீக்கள் கொட்டியுள்ளதால், அவர்களது நிலை கவலைக்கிடமாக உள்ளது. வழக்கமாக, துறவிகள் நடமாடும், இந்த இடத்தில் தேனீக்கள், நேற்று ஏன் திடீரென தாக்குதல் நடத்தின என்பது தெரியவில்லை என, மடாலய நிர்வாகி தெரிவித்துள்ளார்.
Dear readers,
ReplyDeleteYou all know what is going on in Tahiland. The muslims were very badly attaked by buddist. So the Allmighty has given the punisment and lesson for all. Do you know what happend whom attacked the Babaeri Mosque in India ..?
அண்மையில் இலங்கையிலும் இதேபோன்று பிக்குகளை குளவிகள் கொட்டியதை அறிவோம்.இப்போது தாய்லாந்தில் நடந்துள்ளது. அநியாயமாக முஸ்லீம்களை துன்புறுத்தி,இறையில்லங்களில் கைவைப்பவர்களுக்கு எல்லம் வல்ல இறைவன் அவனது தண்டனையை இப்படித்தான் கொடுப்பான். அபூ ஷிஜா
ReplyDeleteThe monks tried to break Allah's house in Dambulla, Sri Lanka, There have been increase of attacks by bees recently.
ReplyDeleteMy message to Dear Muslims, If you are been troubled by the oppressors, Pray, fast and make Dua to Allah, He knows to deal things in better ways. and be patient, indeed Allah is with those who are patient!
For all the commentators :
ReplyDeleteNo you all are wrong..
You can not say that Allah has punished these monks for mocking Islam.
think wise..
Did Allah punish the disbelievers during prophet (PBU)'s period , on the spot?
Did Allah punish any one who work against Islam every now and then?
Look at Palestine ..has Allah punished the jews at this critical moments..
compare us with them.. WE HAVE FACED NOTHING !!
This is Allah's test where Allah tests us and those monks. As good Muslims we MUST pray for the injured to get well soon and to protect all of us from such attacks..
think wise and learn Islam in a way that it should be learned..
Punishments and forgiveness are the authorities of Allah.. we can not judge them neither grant them !!
Yes Mr last commetator
ReplyDeleteNabi Luuth time and Nabi Nooh time and Uhar war,Hunain,Handak wars. And also Sura Alam Thara kaifa What was the meaning,How Firawn and his armies,How was Aboo Jahal Panishment so go to Islamic study. Man yulaahifu Liman Yeshaau Wallhu waasihun Adheem
sadaqallahul adheem