பாகிஸ்தானில் 74 சதவீத மக்கள் அமெரிக்காவை எதிரியாக கருதுகிறார்களாம்..!
பாகிஸ்தானில் 74 சதவீத மக்கள் அமெரிக்காவை தங்களது எதிரியாக கருதுவதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இது கடந்த வருடங்களை காட்டிலும் மிக அதிகம் என தெரியவந்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு சிலரே ஆதரவு கொடுத்துள்ளனர். கடந்த ஆண்டு 69 சதவீதம் பேர் அமெரிக்காவை தங்களது எதிரியாக நினைத்தனர். மூன்று வருடத்திற்கு முன்னரே 64 சதவீதமாக இருந்தது.
மேலும் இந்த கருத்துக்கணிப்பில் பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து செயல்படுவதற்கு ஒரு சிலரே விருப்பம் தெரிவித்துள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது
100 வீதம் யாராலும் யாரையும் விரும்பவோ,ஆதரிக்கவோ,எதிர்க்கவோ முடியாது.ஒட்டு மொத்த அமெரிக்காவையும்
ReplyDeleteயாரும் குறை சொல்லுவதில்லை.அங்கேயும் மன சாட்சிக்கு,மனிதாபிமானத்துக்கு,நல்ல பண்புகளுக்கு மதிபளிக்க
கூடியவர்களும் இருக்கிறார்கள்.என்ன அவர்களின் அரசியல்,வெளி நாட்டு கொள்கைகளினால் உலகை அடிமை
கொள்ள நினைக்கும் போது வெறுப்பு உருவாகி,அதுவே பல எதிர்ப்புகளுக்கு வழி வகுக்கிறது
Meraan