68 வயதுடைய பௌத்த தேரர், 10 வயது பௌத்த பிக்கு மீது பாலியல் கொடுமை
AD T
நாகொட - யட்டலமன்ன சுரம்யாராம விகாரையில் உள்ள 10 வயது சிறுவர் பிக்கு கடுமையான பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
2012-06-01ம் திகதியன்று இரவு வேளையில் இடம்பெற்ற இந்த அபச்சாரம் குறித்து 2012-06-21ம் திகதி நேற்று (21) நாகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
10 வயது சிறுவர் பிக்கு சுரம்யாராம விகாரையில் உள்ள 68 வயது மூத்த பிக்குவால் இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த பிக்கு கைது செய்யப்பட்டு நாகொட பொலிஸாரால் மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
துறவறம் பூண்டு ஆன்மீகத்தை வளர்க்க முடியாது என்று யாருமே புரிந்து கொள்ள மாட்டேன்கிறார்கள்.ஆணோ,பெண்ணோ எதோ ஒரு வகையில் ஒருவரையொருவர் சார்ந்து இருப்பதுதான் உலக
ReplyDeleteநியதி.அதை எந்த மனித சக்தியாலும் மாற்ற முடியாது.துறவறத்தைப் போதிப்பவர்கள் எல்லாம் அதை கடைபிடிக்க
முடியாமல் உலகம் முழுவதும் பாலியல் சேட்டைகளில் மாட்டிக்கொண்டு தனக்கும்,தான் சார்ந்த மதத்திற்கும் கேவலத்தை உண்டாக்குகிறார்கள்.
Meraan
Punishment place his (Pikku`s)genetils penis ans balls between the table drawyer and scueez untill come apart
ReplyDeleteயாழ் முஸ்லிம் ஆசிரியரே, மேலே உள்ள ஆங்கில குறிப்பு கேவலமாக உள்ளது.
ReplyDeleteஇதையெல்லாம் எப்படி அனுமதிக்கின்றீர்கள்?